இன்ஸ்டன்ட் பேல் 🤤🤤😋😋

Mispa Rani
Mispa Rani @cook_20136737

இன்ஸ்டன்ட் பேல் 🤤🤤😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப் பொறி
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  5. 1/2 ஸ்பூன் உப்பு
  6. கால் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. கால் ஸ்பூன் சாட் மசாலா
  8. வேர்க்கடலை சிறிதளவு
  9. பொட்டுக்கடலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய்தூள், உப்பு, சாட் மசாலா சேர்த்து கிளற வேண்டும்.

  2. 2

    அதனுடன் பொறி, கடலை மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து நன்கு கலந்து பரிமாறலாம். சுவையாக இருக்கும்.😋😋🤤🤤

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes