குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிளைன் பிரியாணி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிளைன் பிரியாணி செய்முறை முக்கிய புகைப்படம்

பிளைன் பிரியாணி

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar

#NP1

#NP1

மேலும் படிக்க

பிளைன் பிரியாணி

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar

#NP1

#NP1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 2கப் பாசுமதி அரிசி
  • 2டேபிள் ஸ்பூன் நெய்
  • 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1பிரியாணி இலை, 1 பட்டை, 2 கிராம்பு
  • 1 அண்ணாசிபூ, 2ஏலக்காய்
  • 2 பெரிய வெங்காயம் நீளமாக நறுக்கவும்
  • 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 தக்காளி
  • புதினா இலை, கொத்தமல்லித்தழை
  • 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 2டீஸ்பூன் கரம்மசாலா
  • 2டீஸ்பூன் மல்லி தூள்
  • 2டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/4கப் தயிர்
  • உப்பு
  • 4 டம்ளர் தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, பட்டை, நட்சத்திர சோம்பு, ஏலக்காய், கிராம்பு சேர்த்து பொரிக்கவும். நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வேகவிடவும். இடையே, இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு, தக்காளி சேர்த்து கிளறி நன்றாக வேகவிடவும். 

    பிளைன் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிளைன் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிளைன் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நன்றாக வதங்கியதும் புதினாஇலை, கொத்தமல்லிஇலை சேர்த்து வதக்கவும். பின்னர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

    பிளைன் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிளைன் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிளைன் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வதங்கியதும் தயிர் சேர்த்து கிளறவும். தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்த பாசுமதி அரிசி, 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு மிதமான தீயில் ஒரு விசில் விட்டு வேகவிட்டு இறக்கவும்.

    பிளைன் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிளைன் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிளைன் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அவ்ளோதாங்க.. சுவையான பிளைன் பிரியாணி ரெடி..!

    பிளைன் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Thulasi
Thulasi @cook_9494
16 மார்ச் 2021 02:32 அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பிளைன் பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி
  2. காலிப்ளவர் குருமா
  3. #prawn briyani (இறால் பிரியாணி)
  4. முள்ளங்கி கூட்டு
  5. கேரட்🥕 ஜவ்வரிசி பாயாசம்
  1. சிக்கன் பிரியாணி
  2. வாழைப்பூ பிரியாணி
  3. ஆனியன் பொடி தோசை
  4. பிஸ்கட் புட்டிங்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14738950
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close