குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாசிப்பருப்பு லட்டு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாசிப்பருப்பு லட்டு செய்முறை முக்கிய புகைப்படம்

பாசிப்பருப்பு லட்டு

Bruntha Ramani
Bruntha Ramani @cook_29321960

#fathussamayal

#fathussamayal

மேலும் படிக்க

பாசிப்பருப்பு லட்டு

Bruntha Ramani
Bruntha Ramani @cook_29321960

#fathussamayal

#fathussamayal

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
15 பேர்கள்
  • பாசிப் பருப்பு - 1 கப்
  • கற்கண்டு பொடித்தது -3/4 கப்
  • பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
  • குளுக்கோஸ் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
  • முந்திரிபருப்பு -15
  • நெய் - தேவையானது
  • டூட்டி புரூட்டி - 1 டேபிள் ஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானவுடன் பாசிப்பருப்பைப் போட்டுச் சிவக்க, நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும்.

    பாசிப்பருப்பு லட்டு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஆறியவுடன் மிக்ஸியில் போட்டுப் பவுடராகத் திரிக்கவும்.

    பாசிப்பருப்பு லட்டு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதனுடன் பால் பவுடர், குளுக்கோஸ் பவுடர், கற்கண்டு பொடி, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு ஆகியவைகளைச் சேர்க்கவும்.

    பாசிப்பருப்பு லட்டு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    டூட்டி புரூட்டி சேர்க்கவும்.

    பாசிப்பருப்பு லட்டு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நெய்யை நன்றாகக் காய்ச்சி மாவுக் கலவையில் விட்டுக் கலக்கவும்.

    பாசிப்பருப்பு லட்டு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    பாசிப்பருப்பு லட்டு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Bruntha Ramani
Bruntha Ramani @cook_29321960
17 மார்ச் 2021 06:24 அன்று

கமெண்ட் (2)

parvathi b
parvathi b @cook_0606
17 மார்ச் 2021 07:02
Super recipe . Welcome to cookpad Tamil 🤩
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பாசிப்பருப்பு Ladoo

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. #NP2 தேங்காய் பர்பி
  2. கோதுமை மாவு இனிப்பு போண்டா
  3. பாரம்பரிய கருப்பு உளுந்து கஞ்சி
  4. கார்ன் மாவு அல்வா
  5. #Np2 தேக்குவா
  1. தேங்காய் மலாய் பர்பி
  2. சர்க்கரை வள்ளி கிழங்கு கீர்
  3. #NP2 தேங்காய் பர்பி
  4. ஏலக்காய் பால்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14743891
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close