குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சோயா சீட் ஜாமுன்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சோயா சீட் ஜாமுன் செய்முறை முக்கிய புகைப்படம்

சோயா சீட் ஜாமுன்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#np2
இந்த ரெசிபியானது என்னுடைய படைப்பு ஆகும். சோயா விதை மிகவும் அனைத்து சத்துக்களும் அடங்கிய ஒரு பயறு வகையாகும் இதை ஊற வைத்து அரைக்க உளுந்து மாவு போல் 4 சாப்டாக இருந்தது இதில் ஏன் குலோப்ஜாமுன் செய்யக்கூடாது என்று யோசித்து செய்து பார்த்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது அதனால் இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கின்றேன்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம் 1/2 mins
4 பரிமாறுவது
  • 1/2கப் சோயா விதை
  • 4டேபிள் ஸ்பூன் பால் பவுடர்
  • 4டேபிள் ஸ்பூன் மைதா அல்லது அரிசி மாவு
  • 1கப் சீனி
  • 1பின்ச் கேசரி பவுடர்
  • 1பின்ச் உப்பு
  • பொரிக்க தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்
  • ஏலக்காய் பவுடர் சிறிது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம் 1/2 mins
  1. 1

    முதலில் சோயா விதையை 10 மணி நேரம் ஊற வைக்கவும்.. கழுவி சுத்தம் செய்து மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.

    சோயா சீட் ஜாமுன் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சோயா சீட் ஜாமுன் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சோயா சீட் ஜாமுன் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரைத்த மாவுடன் பால் பவுடர் மைதா ஒரு பின்ச் உப்பு சேர்த்து சிறிதளவு நெய் பிரவீன் பிசைந்தாள் குலோப்ஜாமுன் மாவு போல் சாஃப்ட்டாக வரும் இதனை 10 நிமிடம் மூடி வைக்கவும்

    சோயா சீட் ஜாமுன் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சோயா சீட் ஜாமுன் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சோயா சீட் ஜாமுன் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் என்னை வைத்து பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பொரித்து எடுக்கவும்.

    சோயா சீட் ஜாமுன் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சோயா சீட் ஜாமுன் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு கப் தண்ணீர் விட்டு அத்துடன் சர்க்கரை கேசரி கலர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும் பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து பொரித்து வைத்த ஜாம் உங்களை அத்துடன் கலந்து ஒரு மணி நேரம் ஊற விட்டு எடுக்க சோயா சீஸ் ஜாமூன் ரெடி.

    சோயா சீட் ஜாமுன் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சோயா சீட் ஜாமுன் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சோயா சீட் ஜாமுன் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
21 மார்ச் 2021 16:45 அன்று

கமெண்ட் (3)

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
22 மார்ச் 2021 16:43
Good try mam
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Soya

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தலைப்பு : நெய் மில்க் மைசூர்பாக்
  2. கேரமல் வாழைப்பழம்
  3. ஸ்ட்ராபெர்ரி ரெட் வெல்வெட் பிஸ்கட்  மவுஸ்
  4. கார்மலைஸ்ட் வாழைப்பழ சண்டே (Caramelized banana sundae)
  5. கலவை காய்கறி தேங்காய் சாதம்
  1. சந்திரகலா
  2. ஸ்ட்ராபெர்ரி வெல்வெட் சீஸ் மக் கேக்
  3. ஸ்ட்ராபெர்ரி ரெட் வெல்வெட் பிஸ்கட்  மவுஸ்
  4. பிரெட் கிரம்ஸ்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14764910
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close