சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சர்க்கரை பாகு 1 கம்பி பதம் காய்ச்சி வைத்து கொள்ள வேண்டும்
- 2
மில்க் பவுடர்,மைதா மாவு, நெய் சேர்த்து கலந்து சர்க்கரை பாகில் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்
- 3
மைசூர்பாக்கில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து பதம் வந்ததும் நெய் தடவிய கின்னத்தில் ஊற்றி 10 நிமிடம் ஆர விட்டி 10 நிமிடம் கழித்து உங்களுக்கு பிடித்தமான வடிவில் வெட்டி கொள்ளவும் சுவையான நெய் மில்க் மைசூர்பாக் ரெடி
- 4
இந்த மைசூர் பாக்கை தட்டில் கொட்டி வெட்டாமல் கின்னத்தில் கொட்டி வெட்டும்போது கனமாக பெரிய துண்டுகளாக கிடைக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
தலைப்பு : டிரை ஃப்ருட் மில்க் ஷேக்
#tv இந்த ரெசிபியை நான் homecooking tamil சேனலை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14762145
கமெண்ட் (4)