கோதுமை கார்லிக் பரோட்டா
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இதற்கு தேவையான பூண்டைத் த் தல்லி எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும் அதற்கு தேவையான உப்பு வைத்திருக்கும் பூண்டு மற்றும் மல்லிக்கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி எடுக்க வேண்டும்.
- 4
இப்போது அதோடு ஒரு ஸ்பூன் உருக்கிய வெண்ணெய் சேர்க்க வேண்டும்.
- 5
ஒரு நான்ஸ்டிக் பாத்திரம் எடுத்துக்கொள்ளவேண்டும் அது சூடானதும் அதில் ஒரு கரண்டி மாவை விட வேண்டும். ஒருபுறம் வெந்தபிறகு மறுபுறம் திருப்பி போடவும்.
- 6
சுவையான மற்றும் சத்தான கோதுமை கார்லிக் பரோட்டா ரெடி. நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14784592



















கமெண்ட்