குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சப்பாத்தி, பன்னீர் கிரேவி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சப்பாத்தி, பன்னீர் கிரேவி செய்முறை முக்கிய புகைப்படம்

சப்பாத்தி, பன்னீர் கிரேவி

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033

#mycookingzeal

#mycookingzeal

மேலும் படிக்க

சப்பாத்தி, பன்னீர் கிரேவி

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033

#mycookingzeal

#mycookingzeal

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு நபர்களின்
  • 100 கிராம் பன்னீர்
  • 3 பெரிய வெங்காயம்
  • 3தக்காளி சிறியது
  • 15 பல் பூண்டு
  • இஞ்சி
  • ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • அரை ஸ்பூன் கரம் மசாலா
  • ஒரு ஸ்பூன் மல்லித் தூள்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • எண்ணை தேவையான அளவு
  • 4 ஸ்பூன் நெய்
  • உப்பு தேவையான அளவு
  • சப்பாத்தி தேவையான பொருட்கள்
  • கோதுமை மாவு ஒரு கப்
  • தண்ணீர் தேவையான அளவு
  • உப்பு சிறிதளவு
  • எண்ணை சிறிதளவு
  • பட்டை, பிரியாணி இலை, லவங்கம்--- தாளிக்க
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு வாணலியில் 5 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் அதில் பட்டை லவங்கம் மட்டும் பிரியாணி இலையை சேர்க்கவும்

    சப்பாத்தி, பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு பொடிதாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்

    சப்பாத்தி, பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் அதனுடன் உப்பு சேர்க்கவும்

    சப்பாத்தி, பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வெங்காயம் இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை நன்கு வதங்கியவுடன் மிளகாய் தூள் கரம் மசாலா மற்றும் மல்லித் தூள் சேர்த்து வதக்கவும்

    சப்பாத்தி, பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்

    சப்பாத்தி, பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தக்காளியை நன்கு வதங்கி கிரேவி பதத்திற்கு வந்த உடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து விடவும்

    சப்பாத்தி, பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பன்னீரை சிறிது மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து பிரட்டி எடுத்து கொள்ளவும்

    சப்பாத்தி, பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    ஒரு வாணலியில் நெய் சேர்த்து தண்ணீரை மிதமான தீயில் பிரட்டி எடுக்கவும்

    சப்பாத்தி, பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பிறகு பன்னீரை கிரேவியுடன் சேர்க்கவும்

    சப்பாத்தி, பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்

    சப்பாத்தி, பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    கோதுமை மாவுடன்உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொள்ளவும்

  12. 12

    பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும்

  13. 13

    மாவை 20 நிமிடம் மூடி வைக்கவும்

  14. 14

    பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக் கட்டையால் வட்ட வடிவமாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்

    சப்பாத்தி, பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
  15. 15

    பிறகு அதை தோசைக்கல்லில் போட்டு எடுத்துக் கொள்ளவும்

    சப்பாத்தி, பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
  16. 16

    மிகவும் சுவையான சப்பாத்தி மற்றும் பன்னீர் கிரேவி தயார்

    சப்பாத்தி, பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 16 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033
26 மார்ச் 2021 13:06 அன்று

கமெண்ட் (3)

Sahana D
Sahana D @cook_20361448
26 மார்ச் 2021 16:59
Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 6th for பன்னீர்

Keywords

Chappathi பன்னீர் கிரேவி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கருப்பு கவுனி அரிசி இட்லி
  2. ரசப்பொடி
  3. ஈஸி வெஜ் நூடுல்ஸ்
  4. ஆப்பிள் கேசரி (Apple kesari)
  5. {ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் 65 }
  1. பீட்ரூட் சட்னி
  2. வெங்காய சட்னி
  3. கருப்பு கவுனி அரிசி இட்லி
  4. தேங்காய் தோசை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14785084
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close