சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு உளுந்தம்பருப்பு சேர்த்து தாளித்து கறிவேப்பிலை வர மிளகாய் சேர்க்கவும்
- 2
நறுக்கிய வெங்காயம் தக்காளி பீட்ரூட் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும் பிறகு தேங்காய் துருவலையும் சேர்த்து வதக்கவும்
- 3
பிறகு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் நன்கு ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 4
பீட்ரூட் சட்னி ரெடி
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் சட்னி
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான அனைத்து சத்தும் பீட்ரூட்டில் உள்ளது. குறிப்பாக ஃபோலிக் அமிலம்,வைட்டமின் “சி” மற்றும் ,இரும்புச்சத்தை அதிகரிக்கிறது.#mom Mispa Rani -
-
-
-
-
2 இன் 1தக்காளி சட்னி (2 in 1 Thakaali Chutney recipe in Tamil)
#GA4/Chutney/week4*இந்த தக்காளி சட்னி ஒரே முறையில் இரண்டு விதமாக செய்யலாம் சில பேருக்கு கெட்டி சட்னியாக சாப்பிடப் பிடிக்கும். சில பேருக்கு இட்லி தோசையில் ஊற வைத்து சாப்பிடுகிற மாதிரி லிக்விட் சட்னியாக பிடிக்கும்.ஒரே செய்முறையில் இரண்டு விதமாக செய்யலாம் செய்முறையைப் பார்ப்போம். Senthamarai Balasubramaniam -
-
கத்தரிக்கா கோஸ் மல்லி
#everyday1 இந்த கத்தரிக்காய் கோஸ்மல்லி இட்லி தோசைக்கு செம காம்பினேஷன் ஆக இருக்கும் சத்யாகுமார் -
-
-
-
-
-
-
-
கேரட் சட்னி🥕🌶️
#czarrot #bookகேரட் வைத்து செய்த சட்னி. இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக மிக சுவையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.கண்டிப்பாக இந்த கேரட் சட்னி இன்சுவை உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ❤️. கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். பூரி சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். டிப்ஸ்:1. தோல் சீவிவிட்டு செய்யவும். சட்னிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.2. கொஞ்சம் காரம் அதிகமாக சேர்க்கவும். சுவை அலாதியாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சட்னி. Meena Ramesh -
-
-
-
தமிழ்புத்தாண்டு ஸ்பெசல் சட்னி(chutney recipe in tamil)
#newyeartamilஇந்தசட்னி- பள்ளி,அலுவலகத்திற்குகொடுத்துவிட்டால்புளிபோட்டு,உப்பு கொஞ்சம்கூடப்போடலாம்.புளிபோடவில்லைஎன்றால் உப்பைகுறைத்துக் கொள்ளவும்.நன்றி.நான்கெட்டிசட்னி,தண்ணி கலந்த சட்னிதனிதனியாகசெய்துஇருக்கிறேன். SugunaRavi Ravi -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14784975
கமெண்ட் (3)