சுவையான வெண்பொங்கல்

#everyday1
மிகவும் எளிய முறையில் வெண்பொங்கல் செய்வது எப்படி என்பதை சமையலில் வெளியிட்டுள்ளேன்
சுவையான வெண்பொங்கல்
#everyday1
மிகவும் எளிய முறையில் வெண்பொங்கல் செய்வது எப்படி என்பதை சமையலில் வெளியிட்டுள்ளேன்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் நாம் எடுத்து வைத்துள்ள பாசிப்பருப்பை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் பாசிப் பருப்பையும் அரிசியையும் நன்றாக கழுவிக் கொள்ளவும்
- 2
நம் கழுவி வைத்துள்ள பச்சரிசி பாசிப்பருப்பு உப்பு சேர்த்து ஒரு ஆளுக்கு பச்சரிசிக்கு இரண்டு ஆழாக்கு தண்ணீர் வீதம் சேர்த்து நன்கு வேகவைத்து எடுக்கவும்
- 3
பின் ஆவி போனவுடன் சிலை எடுத்து விட்டு ஒரு கரண்டியால் பாசிப்பருப்பு அரிசியை நன்றாக கிளறிவிட்டு ஒரு வானலியில் தேவையான அளவு நெய் விட்டு அதில் மிளகு சீரகம் இஞ்சித் துருவல் மற்றும் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டவும்
- 4
இப்போது சுவையான வெண்பொங்கல் மிகக்குறுகிய நேரத்தில் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட்