சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் எண்ணெய் ஊத்தி சீரகம்,வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
தக்காளி,மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். மல்லி தூள்,உப்பு போட்டு கலக்கவும்.
- 3
பட்டாணி சேர்த்து வதக்கி விட்டு தண்ணீர் 2 டம்ளர் ஊத்தி கொதி வந்த பின் ஓட்ஸ் சேர்த்து கிளறி விடவும்.
- 4
ஓட்ஸ் வெந்து வந்த பின் கொத்தமல்லி போடவும். மசாலா ஓட்ஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்காய் மசாலா
#mom முருங்கைக்காயை அதிக அளவில் உணவில் தாய்மார்கள் சேர்ப்பதனால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் Viji Prem -
மேகி நூடுல்ஸ் கோப்தா. (Maggie noodles kofta recipe in tamil)
வித்தியாசமான ரெசிபி.. குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பிடிக்கும் என்பதால் , இதை செய்தேன். அருமையான சுவை.#GA4#week10#kofta Santhi Murukan -
-
-
மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes
குழந்தைகளுக்கு பிடித்த மேக்ரோனி பாஸ்தா , அவர்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து சுவையான சத்தான மேக்ரோனி செய்து கொடுக்கலாம். Santhi Murukan -
ஓட்ஸ் கிச்சடி (Oats kichadi recipe in tamil)
மிகவும் சத்தான புரதம் நிறைந்த இந்த கிச்சடியை உங்கள் குடும்பத்தின் காலை சிற்றுண்டியாக செய்து கொடுத்து உங்கள் நாளை இனிதே தொடங்குங்கள்.#ilovecooking Saitha -
வெஜிடபிள் ஓட்ஸ்
# காலை காலைஓட்ஸ் ஆரோக்கியமான மற்றும் சத்தான மற்றும் முழு நாள் ஆற்றல் கொடுத்து .. எடை இழப்பு செய்முறை Rekha Rathi -
-
-
-
ஆலு மசாலா பூரி
பூரி அனைவருக்கும் பிடித்தமான உணவு.உருளைக்கிழங்கும் எல்லாருக்கும் பிடித்தது. இரண்டும் சேர்த்து பூரி செய்தால் இன்னும் சுவை அதிகம். குழந்தைகள் இன்னும் விரும்பி சாப்பிடுவர்.#GA4#week9#puri Santhi Murukan -
-
-
ஓட்ஸ் காரா குளியல்
உங்கள் பிஸினஸ் நாட்களில் இடைவேளையின் போது எந்த நேரத்திலும் செய்யக்கூடிய அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒரு ஆரோக்கியமான செய்முறை Subhashni Venkatesh -
-
-
-
முட்டை சால்னா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
-
முருங்கைக்கீரை சாம்பார்
#momமுருங்கைகீரையில் இரும்புச் சத்து சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது.கர்ப்பிணிகள் சராசரியாக சாப்பிடும் உணவோடு வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைகீரை என கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும். Shyamala Senthil -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14805945
கமெண்ட்