எளிய முறையில் சுவையான இடியாப்பம்

Sangaraeswari Sangaran @cook_27634555
#everyday1
ஆவியில் வேகவைத்த உணவு நம் உடலுக்கு உகந்தது அதில் இடியாப்பம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காலை உணவாகும்
எளிய முறையில் சுவையான இடியாப்பம்
#everyday1
ஆவியில் வேகவைத்த உணவு நம் உடலுக்கு உகந்தது அதில் இடியாப்பம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காலை உணவாகும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் நாம் எடுத்து வைத்துள்ள பச்சரிசி மாவை போட்டு நன்றாக கை பொறுக்கும் சூடு வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும் பின் அதில் தண்ணீர் தெளித்து மாவை மிகவும் இறுக்கமாகவும் இல்லாமல் தளர்வாகவும் இல்லாமல் பிசைந்து சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
- 2
பிசைந்த மாவை ஒரு இடியாப்ப உழக்கில் மாவை வைத்து ஒரு இட்லி தட்டில் மாவை பிழிந்து
- 3
ஒரு இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் வைத்து நாம் இட்லி வேக வைத்து எடுப்பது போல் இடியாப்பத்தை ஆவியில் வேகவைத்து ஒரு ஐந்து நிமிடம் வேக வைத்தால் போதும் சுவையான சாப்டான இடியாப்பம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14788003












கமெண்ட்