சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அவுல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு எடுத்து கொள்ளுங்கள். தேங்காய்யை பல்லு, புல்லாக அரிந்து கொள்ளவும். அவுலில் படுவதற்கு பொட்டுகடலை, நிலக்கடலை, நெய், எண்ணெய் கறிவேப்பிலை எடுத்து கொள்ளுங்கள்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, தேங்காய் பல், பொட்டுகடலை, நிலக்கடலை, போட்டு வதக்கவும், பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போடவும். நன்றாக வதக்கவும்.
- 3
பின்னர் அவுல் போட்டு நன்றாக கலக்கவும். சிறிது சூடாகும் வரை வாணலியில் வறுக்கவும். பிறகு ஆறவைத்து சாப்பிடலாம். இந்த வெயில் காலத்தில் மாலை நேரத்தில் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14788260












கமெண்ட்