சிக்கன் மோமோஸ்
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவுடன் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
- 2
எலும்பில்லாத சிக்கனை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 3
இதனுடன் நறுக்கிய வெங்காயம் வெங்காயத்தாள் பச்சை மிளகாய் மிளகு தூள் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
- 4
சிறு மாவை உருட்டி, தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
பின் கலவையை வைத்து மடிப்பு போல மடித்து வைக்கவும். - 5
அனைத்து மோமோஸ் துண்டுகளையும் ஆவியில் 30 நிமிடம் வேக வைக்கவும்.
- 6
சட்னியுடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14794725




கமெண்ட் (2)