சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து தக்காளி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் நூடுல்ஸை சேர்த்து நூடுல்ஸ் உடன் கொடுத்துள்ள மசாலாவையும் சேர்க்கவும்
- 3
நமக்கு மேலும் காரம் வேண்டுமென்றால் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து மூடி பத்து நிமிடம் கழித்து இறக்கி விடவும்
- 4
சுவையான நூடுல்ஸ் ரெடி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14801495














கமெண்ட்