குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நண்டு வறுவல்...
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நண்டு வறுவல்... செய்முறை முக்கிய புகைப்படம்

நண்டு வறுவல்...

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033

#everyday2

#everyday2

மேலும் படிக்க

நண்டு வறுவல்...

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033

#everyday2

#everyday2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
3 நபர்கள்
  • ஒரு கிலோ நண்டு
  • ஒரு கப் தேங்காய் துருவல்
  • வர மிளகாய் 10
  • பூண்டு பல் 15
  • சோம்பு சிறிதளவு
  • எண்ணை தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் நண்டை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு வானலியில் 10 ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்

    நண்டு வறுவல்... ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    எண்ணை காய்ந்ததும் நண்டை 5 நிமிடம் வறுக்கவும்

    நண்டு வறுவல்... ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் வரமிளகாய் பூண்டு மற்றும் சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்

    நண்டு வறுவல்... ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அரைத்த விழுது மற்றும் உப்பு ஆகியவற்றை நண்டு டன் சேர்த்து கிளறவும்

    நண்டு வறுவல்... ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    நண்டு வறுவல்... ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்

    நண்டு வறுவல்... ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தண்ணீர் வற்றும் வரை மூடி வைக்கவும்

  8. 8

    பிறகு 5லிருந்து 10 நிமிடம் வரை நன்கு கிளறவும் மிகவும் சுவையான நண்டு வறுவல் தயார்

    நண்டு வறுவல்... ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033
01 ஏப்ரல் 2021 04:35 அன்று

கமெண்ட் (2)

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011
01 ஏப்ரல் 2021 12:28
Semma sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நண்டு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கத்திரிக்காய் அரைத்த குழம்பு
  2. பரங்கிக்காய் கூட்டு
  3. வாழைக்காய் கூட்டு
  4. பீர்க்கங்காய் கறி குழம்பு
  5. தலைப்பு : கேரட் மில்க் ஷேக்
  1. கருவாட்டுக் குழம்பு
  2. போன் கேக்
  3. சேனைக்கிழங்கு பொரியல்
  4. சௌசௌ சாம்பார்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14808068
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close