Aloocheese tikki
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும் குடைமிளகாய் அறிந்து கொள்ளவும் வாணலியில் எண்ணெய் இஞ்சி குடைமிளகாய் வதக்கவும்.
- 2
வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து சாட் மசாலா சில்லி பவுடர் உப்பு சேர்த்து கலந்து விடவும். நாலு பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை வெட்டி பிரெட்டை மிக்ஸியில் சுற்றி எடுக்கவும்.
- 3
பிரட் துகள்களை உருளைக்கிழங்கு மசாலாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். புதினா கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். சீஸ் கியூப் துருவி அதில் சில்லி பவுடர், ஆரிக் ஏனோ சிறிது எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 4
உருளைக்கிழங்கு கலவையை சிறிது தட்டையாக செய்து குடிசெய்து சீஸ் நடுவில் வைத்து மூடி டிக்கி போல தட்டி எடுக்கவும்.
- 5
அனைத்தையும் செய்து தோசை தவாவில் சிறிது எண்ணெய் விட்டுடிக்கி கலை அடுக்கி மேலும் கீழும் சிவப்பாக எடுக்க ஆளு சீஸ் டிக்கி மாலை நேர சுவையான ஸ்னாக்ஸ். ஹெல்தியான ஸ்னாக்ஸ். சாஸுடன் பரிமாற சுவையான சிற்றுண்டி.
Similar Recipes
More Recipes



















கமெண்ட் (3)