சோளா பூரி சென்ன மசாலா
#Vattaram week 1
சமையல் குறிப்புகள்
- 1
தயிர், மைதா, உப்பு, சர்க்கரை, சோடா உப்பு எல்லாம் எடுத்து கொள்ளுங்கள்.
- 2
எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும். சிறிது எண்ணெய் ஊற்றி 3மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பிறகு சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பலகையில் சின்ன, சின்னதாக நகர்த்தி கொள்ளவும்
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு எடுக்கவும்.
- 4
சூப்பரான சூடான சுவையான சோளா பூரி, சென்னா மசாலா ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14909212














கமெண்ட்