சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் 2 ஸ்பூன் வெண்ணை ஊற்றி பட்டை, கிராம்பு ஏலக்காய் சீரகம் சோம்பு சேர்தது தாளிக்கவும்.10 சின்ன வெங்கயத்தை தட்டி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின்பு 1/2 தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.1 ஸ்பூன் சீரகம், மிளகு, கறிவேப்பிலை, பூண்டு இவற்றை மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்.
- 3
கொள்ளு பருப்பை 10 விசில் விட்டு சூடு ஆறிய பின் கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வெங்காயம் தக்காளி களவையோடு அரைத்த கொள்ளு பருப்பை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 4
கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். கொள்ளு சூப் ரெடி.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14913800
















கமெண்ட்