குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பருப்பு போளி (dhall poli)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பருப்பு போளி (dhall poli) செய்முறை முக்கிய புகைப்படம்

பருப்பு போளி (dhall poli)

Deiva Jegan
Deiva Jegan @deiva12345

#everyday4 தேங்காய் ,வெல்லம் ,பருப்பு அனைத்தும் கலந்து செய்த போலி மைதா எதுவும் சேர்க்கவில்லை கோதுமையை வைத்து அழகாக செய்யலாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் அனைவருக்கும் ஏற்றது.

#everyday4 தேங்காய் ,வெல்லம் ,பருப்பு அனைத்தும் கலந்து செய்த போலி மைதா எதுவும் சேர்க்கவில்லை கோதுமையை வைத்து அழகாக செய்யலாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் அனைவருக்கும் ஏற்றது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 hr -1:30 hr
4 servings
  • 2 பவுல்கோதுமை மாவு
  • ஒன்றரை பவுல்கடலைப்பருப்பு
  • ஒன்றரை பவுல்தேங்காய் துருவல்
  • ஒரு பவுல்வெள்ளம் தேவைப்பட்டால் இன்னும் சேர்த்துக் கொள்ளலாம்
  • தேவையான அளவுநெய்
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 hr -1:30 hr
  1. 1

    2 கப் கோதுமை மாவை மிக்ஸிங் பவுலில் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது சிறிதாக கலந்து நன்கு பிசையவும். மேலும் அதனுடன் அரை கப் எண்ணெய் சேர்த்து நன்கு வழுவழுப்பாக எலாஸ்டிக் போன்று பிசைந்து எடுத்துக்கொள்ளவும் படத்தில் காட்டியவாறு

    பருப்பு போளி (dhall poli) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒன்றரை கப் கடலைப்பருப்பை அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும், பின்னர் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்

    பருப்பு போளி (dhall poli) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பருப்பு போளி (dhall poli) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் நெய் சேர்த்து தேங்காய் துருவலை முதலில் போட்டு நன்கு வதக்கவும் வதங்கிய பிறகு வெள்ள கரைசலை சேர்க்கவும் வெல்லம் நன்கு கொதித்து வரும்போது பருப்பை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி மைபோல் வைத்துக்கொள்ளவும் அதனையும் சேர்த்து நன்கு சுருள சுருள கிண்டி வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

    பருப்பு போளி (dhall poli) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பருப்பு போளி (dhall poli) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு அரை மணி நேரம் மாவை ஊற விட்டு நன்கு உப்பி வந்துவிடும் பிறகு அதனை ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து கைகளாலேயே நன்கு தட்டி தட்டி நடுவில் சிறிது பூரண உருண்டையை வைத்து போலி மாவை கைகளாலேயே மூடி விடவும் பிறகு மறுபுறம் திருப்பி கைகளாலே நன்கு தட்டி வட்டவடிவில் கொண்டு வரவும்

    பருப்பு போளி (dhall poli) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பருப்பு போளி (dhall poli) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தோசைக்கல் காய்ந்ததும் போலிகளை அதில் வைத்து நெய் சேர்த்து இருபுறமும் நன்கு சிவக்கும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான போளி தயார்

    பருப்பு போளி (dhall poli) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பருப்பு போளி (dhall poli) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Deiva Jegan
Deiva Jegan @deiva12345
05 மே 2021 14:22 அன்று

கமெண்ட்

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
13 மே 2021 11:35
Nice😋👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Paruppu Poli

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஆட்டுக்கால் பாயா
  2. பழம் சர்பத்
  3. தலைப்பு : வாழைப்பழ அப்பம்
  4. மஷ்ரூம் பிரியாணி& முட்டை பெப்பர் மசாலா
  5. ஆப்பம் கார பணியாரம்
  1. மஷ்ரூம் பிரியாணி& முட்டை பெப்பர் மசாலா
  2. பொட்டேட்டோ ஸ்மைலி (potato smiley)
  3. முட்டை மசாலா
  4. குறு தானிய வாழைப்பழ தோசை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14919458
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close