குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
புளி சாதம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
புளி சாதம் செய்முறை முக்கிய புகைப்படம்

புளி சாதம்

Sundari Mani
Sundari Mani @cook_22634314

#vattarm
Week 2

#vattarm
Week 2

மேலும் படிக்க

புளி சாதம்

Sundari Mani
Sundari Mani @cook_22634314

#vattarm
Week 2

#vattarm
Week 2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. புளி 2 எலுமிச்சை அளவு
  2. 1 ஸ்பூன் கடுகு, 1ஸ்புன் உளுந்து பருப்பு, 1க.பருப்பு
  3. சிறிதுகறிவேப்பிலை, சிறிது பெருங்காயம், 2 வரமிளகாய்
  4. வறுக்க 2ஸ்புன் க. பருப்பு, 2உ.பருப்பு,
  5. 10 வரமிளகாய், 10 மிளகு
  6. சாதம் 1 ஆழாக்கு வடித்து வைக்கவும்
  7. எண்ணெய் தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    க. பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வரமிளகாய் வறுத்து ஆற வைத்து விடவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். புளி ஊற வைக்கவும்.

    புளி சாதம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    புளி சாதம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    புளி சாதம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் கிள்ளி போட்டு கறிவேப்பிலை சேர்த்து பெருங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பாத்திரத்தில் போட்டு விடவும். பிறகு ஒரு வாணலியில் புளியை கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.

    புளி சாதம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    புளி சாதம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    புளி சாதம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மஞ்சள் தூள் 1ஸ்புன் போட்டு கொதிக்கவிடவும. எண்ணெய் 6ஸ்புன் ஊற்றி கொதிக்கவிடவும். மிக்ஸியில் அரைத்த பவுடரை புளி தண்ணீர்வுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும். புளி காச்சல் ரெடி.

    புளி சாதம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    புளி சாதம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    புளி சாதம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வடித்த சாதத்தில் எண்ணெய் ஊற்றி ஆறவிடவும். பிறகு புளி காச்சல் போட்டு நன்றாக கலக்கவும். புளி சாதம் ரெடி. தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    புளி சாதம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sundari Mani
Sundari Mani @cook_22634314
28 ஏப்ரல் 2021 11:35 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. குருமா கேரளா ஸ்டைல்
  2. காஞ்சிபுரம் கோயில் இட்லி
  3. ஒயிட் வெஜ் குருமா
  4. 🙏சிங்கப்பெருமாள்🙏🟡 கோவில் மிளகு தோசை🟡
  5. மீன் மேக்கர் குருமா
  1. காஞ்சிபுரம் இட்லி
  2. செங்கல்பட்டு இறால் ரோஸ்ட் (Tawa prawn masa roast)
  3. வாழைக்காய் வறுவல்
  4. நாட்டு சர்க்கரை பொங்கல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14940396
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close