குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் வருவல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் வருவல் செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் வருவல்

Tamil Bakya
Tamil Bakya @tamilarasi1926

#vattaram
#week3

#vattaram
#week3

மேலும் படிக்க

சிக்கன் வருவல்

Tamil Bakya
Tamil Bakya @tamilarasi1926

#vattaram
#week3

#vattaram
#week3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 நபர்கள்
  • அரை கிலோ சிக்கன்
  • 1பெரிய வெங்காயம்
  • 2தக்காளி
  • 2பச்சை மிளகாய்
  • 15 சின்னவெங்காயம்
  • 2வர மிளகாய்
  • 2 ஸ்பூன்இஞ்சிபூண்டு விழுது
  • 1முட்டை
  • 2 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  • ஒரு ஸ்பூன்அரிசி மாவு
  • ஒரு ஸ்பூன்கான்பிளவர் மாவு
  • சிறிதளவுமஞ்சள்தூள்
  • 1/2 ஸ்பூன்மல்லித்தூள்
  • கால்ஸ்பூன்சீரகத்தூள்
  • கால் ஸ்பூன்மிளகு தூள்
  • பட்டை சிறிதளவு
  • 2கிராம்பு
  • 2ஏலக்காய்
  • ஒரு ஸ்பூன்சோம்பு
  • ஒரு ஸ்பூன்கரம் மசாலா தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    முதலில் சிக்கனை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக அலசி எடுத்துக்கொள்ளவும்

    சிக்கன் வருவல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    முட்டை இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன், அரிசி மாவு கான்பிளவர் மாவு உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்,கரம் மசாலாத்தூள் பாதிசேர்த்து பிசைந்து 30 நிமிடம் வைக்கவும்

    சிக்கன் வருவல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் வருவல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கனை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்

    சிக்கன் வருவல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் வருவல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை பிரியாணி இலை கிராம்பு, ஏலக்காய், பச்சைமிளகாய், வரமிளகாய் வெங்காயம், சின்ன வெங்காயம்,வதங்கியவுடன் இஞ்சி பூண்டு 1 ஸ்பூன் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்

    சிக்கன் வருவல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் வருவல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு தக்காளியை போட்டு நன்றாக வதங்கியவுடன் மிளகாய்த்தூள்1 மல்லித்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் உப்பு கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

    சிக்கன் வருவல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் வருவல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் வருவல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வறுத்து வைத்த சிக்கனை போடவும்

    சிக்கன் வருவல் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    நன்றாக சுருள சுருளக் கிளறவும். கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்

    சிக்கன் வருவல் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சிக்கன் வருவல் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சுவையான சிக்கன் வறுவல் ரெடி

    சிக்கன் வருவல் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Tamil Bakya
Tamil Bakya @tamilarasi1926
04 மே 2021 07:41 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஆப்பம் கேரளா ஸ்டைல் கடலைக்கறி
  2. சிக்கன் கபாப்
  3. கத்தரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
  4. சுவையான சத்தான நான்
  5. மைசூர் போண்டா
  1. தேங்காய்பால்
  2. கும்பகோணம் கடப்பா
  3. சப்பாத்தி
  4. மீல்மேக்கர் திடீர் பிரியாணி / தயிர் வெங்காயம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14968306
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close