மீல்மேக்கர் திடீர் பிரியாணி / தயிர் வெங்காயம்

#combo3
instant ஆ பிரியாணி செய்தேன்
மீல்மேக்கர் திடீர் பிரியாணி / தயிர் வெங்காயம்
#combo3
instant ஆ பிரியாணி செய்தேன்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை நன்றாக கழுவி பின் ஊற வைத்து விட வேண்டும்
- 2
தேவையானப் பொருள்களை அரைத்து வைத்துக் கொள்ளவும் பின்வருமாறு
- 3
முதலில் 1 கப் தண்ணீர் ஊற்றி அதில் உப்புச் சேர்த்து தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொள்ளவும் பின் மீல் மேக்கரை போட வேண்டும்
- 4
சிறிது கொதித்ததும் அடுப்பை நிறுத்தி விடவும் பின் மேக்கர் ஆறியப்பின் அதில் உள்ள தண்ணீரை பிழிந்து எடுத்து விடவும்
- 5
பிறகு பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்ச் சேர்க்கவும்
- 6
பின் சின்ன வெங்காயம்ச் சேர்த்து மையாக விழுதுப் பதத்தில் இடித்துக் கொள்ளவும்
- 7
பின் 1 1/2 பெரிய வெங்காயம், தக்காளிச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 8
பின் தேங்காய்ச் சில்லை அரைத்து பால் எடுத்து வைத்துக் கொள்ளவும் 1/2 கப் அளவிற்கு
- 9
ஒருக் குக்கரீல் நெய் ஊற்றி அரைத்து வைத்த வெங்காயம், தக்காளியைச் சேர்க்கவும் பின் இடித்து வைத்த இஞ்சி, பூண்டு,ப.மிளகாய், சி,வெங்காயம் விழுதைச் சேர்க்க வேண்டும்
- 10
பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும்
- 11
பின் அவித்து தண்ணீரை வடித்து வைத்த மீல்மேக்கரைச் சேர்த்து பிரட்டவும் அதில் திடீர் பிரியாணி தூளைச் சேர்க்க வேண்டும்
- 12
பின் மசால் நன்றாக பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும்
- 13
பின் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் பாலைச் சேர்க்க வேண்டும்
- 14
பின் தயிர்ச் சேர்த்துக் கொள்ளவும்
- 15
பின்பு அரிசியைச் சேர்த்துக் கொள்ளவும்
- 16
அரிசிக்கு அளவானத் தண்ணீரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் பிறகு இறுதியாக புதினா, மல்லி இழையைச் சேர்த்துக் கொள்ளவும்
- 17
உப்புக் காரம் பார்த்து குக்கரை மூடிக் கொள்ளவும் பின் 3 விசில் வந்தவுடன் இறக்கவும்
- 18
மீல்மேக்கர் திடீர் பிரியாணி தயார்
- 19
பின்பு தயிர் வெங்காயம் தயாரிக்க 1/2 பெரிய வெங்காயத்தை சிறிதாக வெட்டிக் கொள்ளவும் பின் மாதுளை முத்துக்களை எடுத்துக் கொள்ளவும்
- 20
ஒருப்பாத்திரத்தில் சிறிதளவு உப்பு, வெங்காயம், மாதுளை முத்துக்களைச் சேர்த்துக் கொள்ளவும்
- 21
பின் 5 ஸ்பூன் தயிர்ச் சேர்த்துக் கொள்ளவும் சிறிதளவு மல்லி இழையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 22
சுவையான தயிர் வெங்காயம் தயார்
- 23
இப்போது நமக்குத் தேவையான மீல்மேக்கர் திடீர் பிரியாணி மற்றும் தயிர் வெங்காயம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
-
வெஜிடபிள் பிரியாணி(Vegetable Briyani recipe in tamil)
#GA4 குழந்தைகளுக்கு காய்கறிகள் மிகவும் நல்லது. காய்கறிகள் கொண்டு வெஜிடபிள் பிரியாணி செய்துள்ளேன் நீங்களும் செய்து பாருங்கள். ThangaLakshmi Selvaraj -
மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)
#grand1*மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.*நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த பிரியாணியை செய்து சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
-
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)
#combo3 அரிசி உடையாமல், உதிரி உதிரியான, ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி செய்முறை. இதற்கு மட்டன் எலும்பு தாளிச்சா சேர்த்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும் Laxmi Kailash -
-
-
-
-
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
🥥தேங்காய்ப் பால் பிரியாணி
#vattaram தேங்காய் பால் பிரியாணி மிகவும் ஈஸியாக செய்துவிடலாம் . வு செய்வதற்கு எளிதான ஒரு லஞ்ச். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் மதிய டிபன் பாக்ஸ் உணவிற்கு ஏற்ற ரெசிபி... Kalaiselvi -
-
-
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
-
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
குக்கரீல் சிக்கன் பிரியாணி
#magazine4எனது பிறந்தநாளான்று சிம்பிளாக செய்த சிக்கன் பிரியாணி Sarvesh Sakashra -
முந்திரி பிரியாணி(Hyderabadi style kaju briyani recip in tamil)
#CF8 week8 சுவையான முந்திரி பிரியாணி Vaishu Aadhira -
காளான் பிரியாணி (Mushroom biriyani recipe in tamil)
#GA4#BIRIYANI#week 16மிகச் சுலபமாக செய்யக்கூடிய பிரியாணி. Suresh Sharmila
More Recipes
கமெண்ட்