சமையல் குறிப்புகள்
- 1
துருவிய தேங்காய் மிக்சியில் விழுதாக அரைக்கவும்
- 2
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து கரைத்து வடித்து கொள்ளவும்
- 3
வெல்லக்கரைசலை தேங்காயுடன் கலந்து வடிகட்டி பிழிந்து கொள்ளவும்
- 4
பின்னர் ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறவும்
Similar Recipes
-
சிவப்புஅரிசி பொங்கல் (Redrice Pongal) (Sivappu arisi pongal reci
#onepotசிவப்புஅரிசி, பாசிப்பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்த சத்துக்கள் நிறைந்த இனிப்பு பொங்கல்.. Kanaga Hema😊 -
சிவப்புஅரிசி இனிப்பு கொழுக்கட்டை(RedRice Moongdall Modak recipe in tamil)
#steamசிவப்பு அரிசியில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய் சேர்வதால் அனைவருக்கும் விருப்பமானதாகவும் இருக்கும். Kanaga Hema😊 -
சுகியன்
ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்.சுகியன் கேரளாவில் பிரபலமான ஸ்நாக்ஸ்.தேநீருடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.தேங்காய்,வெல்லம்,உள்ளே வைத்து மேலே மைதா மாவினை வைத்து பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
ரவை ஹல்பாய் (Ravai halbai recipe in tamil)
#Karnataka #250recipe விருந்தினர்கள், திருவிழாக்கள் மற்றும் / அல்லது உங்கள் இனிமையான ஏக்கங்களை பூர்த்தி செய்ய நீங்கள் தயார் செய்யக்கூடிய எளிதான மற்றும் சுவையான இனிப்பு ரவை ஹல்பாய். ஹல்பாய் என்பது கர்நாடகாவில் குறிப்பாக மல்நாட் மற்றும் மைசூர் பிராந்தியத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரிய இனிப்பு ஆகும். இந்த இனிப்பு தேங்காயின் சுவையையும், வெல்லத்திலிருந்து நன்மையையும் கொண்டுள்ளது. இந்த இனிப்பு பாரம்பரிய தேங்காய்-ரைஸ்-ஜாகரி ஹல்பாயின் மாற்றியமைக்கப்பட்டது Viji Prem -
கமர்கட்டு
#cookwithfriends#santhichowtri என் தோழிக்கு மிகவும் பிடித்தது கமர்கட்டு. அந்தகால பள்ளி பருவத்தில் அனைவர் மனதிலும் நீங்காத ஒரு ஸ்நாக்ஸ் என்றால் அது கமர்கட்டு தான்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு என் தோழிக்காக இந்த ரெசிபியை செய்துள்ளேன் நீங்களும் சுவைத்துப் பாருங்கள். வெல்லம் சேர்த்து செய்வதால் உடம்பிற்கு மிகவும் நல்லது. Dhivya Malai -
-
சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல். (Sivappu kaaramani inippu sundal recipe in tamil)
#pooja.. சிவப்பு காராமணி வைத்து வெல்லம் சேர்த்து செய்யும் சுண்டல்.. Nalini Shankar -
-
-
தேங்காய் பாயாசம்(Coconut Payasam recipe in Tamil)
#coconut*தேங்காய்,அரிசி, வெல்லம் சேர்த்து செய்யப்படும் பாயாசம். மிகவும் சுவையாக இருக்கும் விசேஷ நாட்களில் செய்து கடவுளுக்கு படைத்து நாமும் சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
அரிசி அல்வா
கர்நாடகாவில் பிரபலமான இனிப்பு வகை இந்த அரிசி அல்வா.இந்த வகையான அரிசி அல்வா,அரிசி கேக் -அரிசி,தேங்காய்,வெல்லம் கொண்டு செய்யப்படுகிறது.இது எளிமையாக,மிருதுவாக,சுவையாக எல்லாரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.பண்டிகை காலங்களிலும்,விழாக்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
பருத்தி பால்(Paruthi paal recipe in tamil)
#welcome2022இப்போது இருக்கும் காலத்திற்கு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இது சளி தொல்லையில் இருந்து விடுபட சிறந்த உணவு Vidhya Senthil -
விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் தேங்காய் பூரண கொழுக்கட்டை(coconut poorana kolukattai recipe in tamil)
#npd1*விநாயகருக்கு*மிகவும் பிடித்தது ," மோதகம்" எனப்படும் ,* தேங்காய் பூரண கொழுக்கட்டை*தான். அது சதுர்த்தி அன்று மிகவும் முக்கியமானது. Jegadhambal N -
திருவாதிரை களி (Thiruvathirai kali recipe in tamil)
சிதம்பரம் நடராஜர் கோயில் பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது # Grand1 Priyaramesh Kitchen -
பருப்பு பாயாசம் 🧉🧉🧉 (Paruppu payasam recipe in tamil)
#GA4 #WEEK15பண்டிகை நாட்களில் அனைவரது வீட்டிலும் செய்யப்படும் இனிப்பு பாயசம். பருப்பு பாயசம் செய்முறை இங்கே காணலாம். வெல்லம், தேங்காய் பால் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது.வெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்த இருக்கிறது. Ilakyarun @homecookie -
பச்சைபயிறு இனிப்பு கஞ்சி (Green gram payasam recipe in tamil)
பண்டிகை நாட்களில் நம் வீட்டில் பாசிப்பருப்பு பாயாசம் வைப்பது வழக்கம். ஆனால் இந்தப் பச்சைபயிறு இனிப்பு கஞ்சி சற்று வேறுபட்ட ஒரு சத்து நிறைந்த பாயாசம். இது நம் பாரம்பரிய கஞ்சி வகைகளில் ஒன்று ஆனால் இப்பொழுது இது பெரும்பான்மையான மக்களிடையே காணப்படுவதில்லை. ஆகையால் வரும் தீபாவளிக்கு இதை செய்து பாருங்கள். #skvdiwali Sakarasaathamum_vadakarium -
-
-
-
கடலைப்பருப்பு லட்டு (Kadalai paruppu laddo recipe in tamil)
#jan1#week1 கடலைப்பைருப்பு லட்டு மிகவும் சுவையாக இருக்கும். உடம்பிற்கு நல்லது. குழந்தைகள் விரும்பி உண்பர்.புது வருடத்தின் முதல் வாரம் இனிப்புடன் துடங்குவோம் 😊. Aishwarya MuthuKumar -
பருப்பு பூரண கொலுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#photo பருப்புகளில் சத்து அதிகம் உள்ளது. வெல்லம் தேங்காய் சேர்த்து செய்வது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Lakshmi -
-
-
-
கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)
#arusuvai1இன்று வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கோதுமை ரவையில் பாயசம் செய்து நைவேத்யமாக படைத்தேன் .🙏🙏 Shyamala Senthil -
-
ஜவ்வரசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#SA எப்பொழுதும் ஒரே மாதிரியாக செய்யாமல்,சிறிது வித்தியாசமாக செய்ய வெல்லம் சேர்த்து செய்தேன்.சுவை நன்றாக இருந்தது. Ananthi @ Crazy Cookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14967944
கமெண்ட் (2)