முட்டை கலக்கி

Deiva Jegan @deiva12345
முட்டை கலக்கி
சமையல் குறிப்புகள்
- 1
படத்தில் காட்டியவாறு எல்லாம் தயாராக எடுத்து வைத்து கொள்ளவும்
- 2
ஒரு கிண்ணத்தில் முட்டை மற்றும் அதனுடன் அறிந்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு கலக்கவும்
- 3
தோசை கல் சூடானதும் சிறிது எண்ணெய் சேர்த்து கலக்கி வைத்துள்ள முட்டை கலவையை அதில் சேர்க்கவும்.பிறகு லேசாக பொட்டலம் போல மெதுவாக மடிக்கவும். உள்ளே சிறிது வேகாமல் தான் இருக்கும்.அதனை சூடாக பரிமாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15005865









கமெண்ட்