தேங்காய் சட்னி..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் பொட்டுக்கடலை பச்சை மிளகாய் வெங்காயம் பூண்டு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
ஒரு சிறிய கடாயில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து எடுத்துக் கொள்ளவும்
- 4
தாளித்தவற்றை சட்னியுடன் சேர்த்து கிளறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15009952







கமெண்ட்