பாசிப்பருப்பு பாயாசம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் பாசிப் பருப்பை வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும் அதே வாணலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி திராட்சை பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
வறுத்த பாசிப் பருப்பை ஒரு குக்கரில் தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
வெல்லத்தை தனியாக பாகு காய்ச்சி எடுக்கவும் காய்ச்சி எடுத்த வெல்லப்பாகை பருப்புடன் சேர்த்து
- 4
இரண்டு ஏலக்காய் நுனிக்கு அதனுடன் சேர்த்து வறுத்து வைத்த முந்திரி திராட்சை தேங்காய் துண்டுகளையும் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
இப்போது சுவையான பாசிப்பருப்பு பாயாசம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15045766
















கமெண்ட் (2)