குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுவையான முட்டை சப்பாத்தி ரெடி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுவையான முட்டை சப்பாத்தி ரெடி செய்முறை முக்கிய புகைப்படம்

சுவையான முட்டை சப்பாத்தி ரெடி

Daughter's kitchen
Daughter's kitchen @shrimathi_kitchen
India

#cf

#cf

மேலும் படிக்க

சுவையான முட்டை சப்பாத்தி ரெடி

Daughter's kitchen
Daughter's kitchen @shrimathi_kitchen
India

#cf

#cf

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 3வெங்காயம்
  3. 6தக்காளி
  4. 2டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1 டீஸ்பூன்மல்லித்தூள்
  8. 1 டீஸ்பூன்கரம் மசாலாத்தூள்
  9. 3முட்டை
  10. 1 டீஸ்பூன் சர்க்கரை
  11. தேவையானஅளவு உப்பு
  12. தேவையானஅளவு எண்ணெய்
  13. தேவையானஅளவுகொத்தமல்லி கருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்க்க வேண்டும்.

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நன்றாக கேலரி கொண்டு தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும்.

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு வர வேண்டும் அதை 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வெங்காயத்தை சிறிது சிறிதாக வெட்டி கொள்ள வேண்டும்.

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதனுடன் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் மல்லித் தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலக்க வேண்டும்.

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இந்த கலவையுடன் மூன்று முட்டையை உடைத்து கலக்கவேண்டும்.

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இதனுடன் கொத்த மல்லி கருவேப்பிலை சேர்க்கவேண்டும்.

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சப்பாத்தி மாவு ஊறியவுடன் உருண்டை உருட்டி சப்பாத்தி தேய்த்துக் கொள்ள வேண்டும் இதில் நாம் கலந்து வைத்த முட்டை கலவையை நடுவில் வைத்து படத்தில் காட்டியபடி மடிக்க வேண்டும் நான்குபுறமும்.

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    தோசைக்கல்லை நன்றாக காயவைத்து மடித்த சப்பாத்தியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வேண்டும்.

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    இரண்டு புறமும் நன்றாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    இப்போது நமது முட்டை சப்பாத்தி தயாராகிவிட்டது.இது உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    இந்த சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட தக்காளி சாஸ் நன்றாக இருக்கும். தக்காளி சாஸ் செய்ய 6 தக்காளி எடுத்து தண்ணீரில் வேக வைக்க வேண்டும்.

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    வெந்தவுடன் சிறிது நேரம் ஆறவைத்த பிறகு மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்ட வேண்டும்.

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    வடிகட்டிய தக்காளியை உப்பு சர்க்கரை மிளகாய்த்தூள் சேர்த்து கலக்க வேண்டும்.

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
  15. 15

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
  16. 16

    நன்றாக வேகவைக்க வேண்டும்

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 16 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 16 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 16 புகைப்படம்
  17. 17

    இதை அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கிளற வேண்டும். இப்போது நமது தக்காளி சாஸ் தயாராகி விட்டது.

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 17 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 17 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 17 புகைப்படம்
  18. 18

    தேவியான உப்பு மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும்

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 18 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 18 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 18 புகைப்படம்
  19. 19

    இது வீட்டிலேயே செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது எந்த கெமிக்கல் இதில் சேர்க்கவில்லை.

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 19 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 19 புகைப்படம்
    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 19 புகைப்படம்
  20. 20

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி ரெசிபி ஸ்டேப் 20 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Daughter's kitchen
Daughter's kitchen @shrimathi_kitchen
24 மே 2021 16:05 அன்று
India
I love cooking
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. தட்டுவடை செட்
  2. சிக்கன் ப்ரைடு நூடுல்ஸ்
  3. பாயசம்
  4. ஜீரா ரைஸ்+தால்(Jeera Rice+Dal)
  5. தாளித்த பாசிப்பயறு
  1. முருங்கைதால்
  2. மொறு மொறு உளுந்து வடை & இஞ்சி டீ
  3. உளுந்து வடை
  4. வறுத்த வால்நட் ப்ரோக்கோலி (Roasted broccoli with Walnut)🥦
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15052674
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close