குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பருப்பு வடை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பருப்பு வடை செய்முறை முக்கிய புகைப்படம்

பருப்பு வடை

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil

#combo5

#combo5

மேலும் படிக்க

பருப்பு வடை

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil

#combo5

#combo5

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 200 கிராம் வடை பருப்பு
  • 2காய்ந்த மிளகாய்
  • 1வெங்காயம்
  • 15 கருவேப்பிலை
  • 1டே ஸ்பூன் அரிசி மாவு
  • 1/2டீ ஸ்பூன் பெரும் சீரகம்
  • 1/4டீ ஸ்பூன் பெரும் காய தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வடை பருப்பு மட்டும் காய்ந்த மிளகாவை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்

    பருப்பு வடை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வடை பருப்பு மட்டும் காய்ந்த மிளகாவை மிக்சியில் அரைத்து கொள்ளவும்

    பருப்பு வடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பருப்பு வடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    உப்பு பெரும் சீராக தூள், காய பொடி சேர்த்து கொள்ளவும்

    பருப்பு வடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பருப்பு வடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கூட அரிசி மாவு,வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்

    பருப்பு வடை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பருப்பு வடை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பருப்பு வடை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போம் குட்டி குட்டி வடையாக தட்டி கொள்ளவும்

    பருப்பு வடை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கடாயில் எண்ணெய் சூடு செய்யவும்.பின் வடையை போட்டு பொரித்து எடுக்கவும்

    பருப்பு வடை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பருப்பு வடை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பருப்பு வடை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
24 மே 2021 16:36 அன்று
Nagercoil

கமெண்ட்

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
27 மே 2021 13:43
Tasty- tasty👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Paruppu வடா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தட்டுவடை செட்
  2. ஜீரா ரைஸ்+தால்(Jeera Rice+Dal)
  3. பாயசம்
  4. சிக்கன் ப்ரைடு நூடுல்ஸ்
  5. தாளித்த பாசிப்பயறு
  1. வறுத்த வால்நட் ப்ரோக்கோலி (Roasted broccoli with Walnut)🥦
  2. சேமியா பால் பாயசம்
  3. நெய் சாதம்
  4. மாம்பழ கேசரி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15053016
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close