சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை சோம்பு மிளகு சீரகம் சேர்த்து வதக்கவும் பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் அதில் முதல் நாள் ஊற வைத்த கொண்டைக்கடலை சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கிய பின் அதில் நறுக்கிய பாலக் கீரையை சேர்த்து வதக்கவும் அதில் சிறிதளவு மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் வதங்கிய பின் அதில் அரிசியை சேர்த்துக் கொள்ளவும்
- 3
2 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் உப்பு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15062858













கமெண்ட்