சமையல் குறிப்புகள்
- 1
4 முதல் 5 மணி நேரம் வரை கம்பை ஊற வைக்கவும் பின் அதை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்
- 2
அரைத்ததை தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் கூல் செய்வதற்கு தேவையான அளவுக்கு தண்ணீர் கொதிக்க வைக்கவும் கொதித்த நீரில் ஒன்றிரண்டாக அரைத்து நீர் சேர்த்து கலந்துள்ள கலவையை கொதித்த நீரில் சேர்க்கவும் பின் மிதமான தீயில் கம்பை நன்றாக வேக வைக்கவும் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும் வெந்தவுடன் பரிமாறவும் இதை சின்ன வெங்காயம் மற்றும் மாங்காய் உடன் பரிமாறலாம் நன்றி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15064055










கமெண்ட்