உளுந்தங்களி

#cookerylifestyle
உளுந்து பெண்களின் எலும்புக்கு பலம் தரக்கூடிய பொருட்களில் ஒன்று அதை சரி செய்து கொடுக்கும்போது உடலுக்கு மிகவும் நல்லது.
உளுந்தங்களி
#cookerylifestyle
உளுந்து பெண்களின் எலும்புக்கு பலம் தரக்கூடிய பொருட்களில் ஒன்று அதை சரி செய்து கொடுக்கும்போது உடலுக்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக நன்றாக சிவக்க வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
நன்றாக ஆறிய பின் அதனை ஒரே மிக்ஸி ஜாரில் கொட்டி சற்று கரகரப்பான பொடியாக அரைத்துக்கொள்ளவும். கோல மாவு பதத்திற்கு
- 3
இந்த பொடியை தனியாக எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பொடிக்கு இரண்டரை டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் அளவு எடுத்துக்கொண்டு தண்ணீர் ஊற்றி அதில் இரண்டு கல் உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். இந்த ஒரு கப் மாவில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ளவும் அடுப்பில் வைத்துள்ள தண்ணீர் கொதி வந்தவுடன் கரைத்து வைத்துள்ள அதில் பொறுமையாக ஊற்றவும்
- 4
அடுப்பை சிம்மில் வைத்து மெதுவாக கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கலி கெட்டியானவுடன் இறக்கி நல்லெண்ணெய் மற்றும் தூள் செய்த வெல்லம் சேர்த்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட் (2)