உருளை கிழங்கு சிப்ஸ்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15064823
உருளை கிழங்கை தோல் நீக்கி மெல்லியதாக இளைக்கவும்...
பின்னர் 2 முறை கழுவி... துணியில் ஈரம் நீங்கும் வரை உலர்த்தவும்...
பின்னர் எண்ணெயில் மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்...
பின்னர் உப்பு மிளகு பொடி சேர்த்து குலுக்கவும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட் (2)