வாழைக்காய் கோலா உருண்டை
#banana எளிமையான முறையில் செய்து இருக்கிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காய்யை தண்ணீரில் வேகவைத்து துருவி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸியில் பொட்டு கடலைமாவு இடித்து எடுத்து கொள்ள வேண்டும். மிக்ஸியில் தேங்காய், சின்ன வெங்காயம், மிளகு, சோம்பு, பச்சை மிளகாயை போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும் இறுதியாக வாழைக்காய் துருவல் பொட்டு கடலைமாவு இவற்றை போட்டு சிறிது நேரம் அரைத்து கோலா உருண்டை செய்யும் பதத்தில் எடுத்து கொள்ள வேண்டும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்
- 3
எண்ணெய் சூடு ஏறிய பிறகு கோலா செய்த உருண்டை போட்டு நல்ல பொண்நிறத்தில் பொறித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைக்காய் வறுவல்
என் சமையல் அறையில் எளிமையான முறையில் செய்து இருக்கிறேன். சுவையான ஆரோக்கியமான சமையல். #banana Shanthi -
-
-
-
மிளகு வாழைக்காய் கோலா உருண்டை
வாழைக்காய் 2 வேகவைக்கவும்.மிளகுதூள் 2ஸ்பூன் தூள் செய்து சிறியவெங்காயம் 10நறுக்கி பூண்டு பல் 5,இஞ்சி சிறிதளவு,எண்ணெய் ஊற்றி வதக்கி உப்பு போட்டு வாழக்காய் மசித்து மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.5 ஸ்பூன் அரிசி மாவு போட்டு பிசைந்து உருட்டி எண்ணெயில் போட்டு சுடவும். ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
#bananaவாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
-
வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
#CF3 week 3மாலை நேரத்தில் மழைக்கு சுட சுட மொறு மொறு பஜ்ஜி Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15065547
கமெண்ட் (2)