முருங்கைக்கீரை ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு பச்சரிசி மாவு உளுந்து மாவு முருங்கைக்கீரை நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சிறிது சீரகம் உப்பு சேர்த்து 400ml தண்ணீர்விட்டு நன்கு மாவை கரைத்து தோசை கல்லில் ஊற்றி கடலை எண்ணெய் சேர்த்து தோசை இரு புறமும் திருப்பிப் போட்டு நன்கு வேக வைக்கவும்.. தோசை தயாராகிவிட்டது...
(முருங்கைக் கீரை நம் உடலுக்கு தேவையான அளவு சக்தியை தருகிறது மற்றும் இந்த கொரோனா காலத்தில் முருங்கைக்கீரை சாப்பிடுவதால் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது). - 2
ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் உடைத்த கடலை இஞ்சி பச்சை மிளகாய் உப்பு கருவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக சட்னி அரைத்து வைத்துக் கொள்ளவும்...
டிப்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15073282







கமெண்ட்