குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ) செய்முறை முக்கிய புகைப்படம்

சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ)

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

#banana

#banana

மேலும் படிக்க

சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ)

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

#banana

#banana

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1 கப் - வாழைப்பூ
  • 10 பல் - பூண்டு
  • 100 கிராம் -சின்ன வெங்காயம்
  • 2 தேக்கரண்டி -மல்லி தூள்
  • 1 தேக்கரண்டி- மிளகாய்த்தூள்
  • 1சிட்டிகை -மஞ்சள் தூள்
  • 1எலுமிச்சம்பழம் அளவு -புளி
  • 2துண்டு -தேங்காய்
  • அரைத்தேக்கரண்டி- வெந்தயம்
  • 1 தேக்கரண்டி -கடுகு உளுந்தம் பருப்பு
  • 1 கொத்து -கறிவேப்பிலை
  • 3-தக்காளி
  • ஒரு மேஜைக்கரண்டி- நல்லெண்ணெய்
  • தேவையானஅளவு- உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாழைப்பூவின் நரம்பை எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.பின் ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய வெங்காயம்,தக்காளியை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

    சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெந்தயம்,கடுகு உளுந்தம்பருப்பு,கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்கு வதங்கிய பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதங்கிய பிறகு அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

    சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    குழம்பு கெட்டி பதம் வந்தவுடன் அதில் வாழைப்பூவை சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பின் புளிக்கரைசலை சேர்த்து மறுபடியும் கொதிக்க விடவும்.

    சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    குழம்பு நன்றாக கொதித்த பின் தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி னாள் சுவையான சைவ நெத்திலி மீன் குழம்பு (வாழைப்பூ) ரெடி.

    சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nithyavijay
Nithyavijay @cook_24440782
15 ஜூலை 2021 16:48 அன்று
Coimbatore

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மீன் குழம்பு Vaalaipoo

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உருளை கிழங்கு பூரி மசாலா
  2. வாழைப்பூ புட்டு
  3. தலைப்பு : அசோகா அல்வா
  4. "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy)
  5. 3 டைப்ஸ் ஆஃப் பனானா மில்க் ஷேக்
  1. உருளைகிழங்கு, காளிஃபிளவர் குழம்பு (Potato, cauliflower gravy)
  2. Banana Foster recipe in tamil
  3. வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு
  4. 3 டைப்ஸ் ஆஃப் பனானா மில்க் ஷேக்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15079005
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close