சமையல் குறிப்புகள்
- 1
உருளைகிழங்கு மற்றும் காளிஃபிளவர் இரண்டையும் பெரிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- 2
வெங்காயம்,தக்காளியை நறுக்கி,கறிவேப்பிலை எல்லாம் வாணலியில் சேர்த்து எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
நன்கு வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின்னர் கொப்பரை தேங்காய் துண்டுகள் மற்றும் வதக்கிய மசாலா சேர்த்து மிக்ஸி ஜாரில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
- 5
அரைத்த விழுதை வேகும் உருளைக் கிழங்கு, காளிஃபிளவர் உள்ள பாத்திரத்தில் சேர்க்கவும்.
- 6
மேலும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி,தேவையான அளவு உப்பு கலந்து வேக வைக்கவும்.
- 7
ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்.
- 8
பின்னர் எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.அதில் கடுகு,கறிவேப்பிலை, நறுக்கிய சாம்பார் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சேர்க்கவும்.
- 9
இப்போது மிகவும் சுவையான உருளைகிழங்கு, காளிஃபிளவர் குழம்பு சுவைக்கத்தயார்.
- 10
இந்த குழம்பு சாதம், சப்பாத்தி, தோசை போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Similar Recipes
-
-
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala -
-
பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
-
பாரம்பரிய காளான் குழம்பு (Traditional Mushroom Gravy recipe in tamil)
#Birthday1எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த,பண்டை காலம் முதல் செட்டி நாட்டில் செய்யக்கூடிய காளான் குழம்பு இங்கு நான் செய்து பகிர்ந்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ள இந்த குழம்பு நல்ல மணத்துடன் அசைவக் குழம்பு சுவையில் உள்ளது. Renukabala -
-
சென்னா காலிஃப்ளவர் கிரேவி (chenna cauliflower gravy recipe in tamil)
#கிரேவி Sudharani // OS KITCHEN -
வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.இந்த முறை வித்யாசமாக வெண்டைக்காய் வற்றல் வைத்துக்கொண்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
பச்சை மிளகு புளிக்குழம்பு (Raw peppercorn tamarind gravy recipe in tamil)
#tkபச்சை மிளகு கிடைக்கும் போது இந்த மிளகு புளிக்குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்,சத்துக்கள் நிறைந்தது. Renukabala -
-
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
-
-
தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
தேங்காய் துருவல் அரைத்து சேர்த்து வைத்த இந்த பூண்டு குழம்பு சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
எண்ணெய் (முள்)கத்தரிக்காய் குழம்பு (Throny brinjal gravy)
#pt இந்த முள் கத்திரிக்காய்க்கு சமீபத்தில் தான் புவிசார் குறியீடு (geographical indication) கிடைத்தது.. அம்மா வீடு வேலூர் என்பதால் எனக்கு அங்கிருந்து அம்மா வாங்கிக் கொண்டு வருவார்கள் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.. வேலூர் சுற்று வட்டாரத்தில் மட்டுமே கிடைக்கும்.. Muniswari G -
-
உருளைக்கிழங்கு அசைவக் குழம்பு (Potato gravy non veg style)
அசைவம் சாப்பிடாத நாட்களில் இந்த முறையில் உருளைக் கிழங்கை வைத்து ஒரு சுவையான உருளைக்கிழங்கு அசைவக்குழம்பு செய்து சுவைக்கலாம்.#YP Renukabala -
டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram Renukabala -
-
காலிஃபிளவர் மசாலா கறி தோசை (Cauliflower masala curry dosa recipe in tamil)
#GA4 #Week10 #cauliflower Renukabala -
-
-
காலிஃபிளவர் பொட்டேட்டோ பொரியல்(Cauliflower Potato curry recipe in Tamil)
* காலிஃபிளவரில் அதிகப்படியான அளவில் வைட்டமின் பி உள்ளதால் மூளையை சிறப்பாக செயல்பட வைக்கிறது.*உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.#ilovecooking kavi murali -
-
மணத்தக்காளி காரக் குழம்பு (Manathakkali kara kulambu)
மணத்தக்காளிக்காய், இலை குடல் புண், வாய் புண் போன்ற எல்லா வற்றையும் குணப்படுத்தும். நீர்சத்து,சுண்ணாம்பு சத்து,புரதம், கொழுப்புச்சத்து போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. #nutrition Renukabala
More Recipes
கமெண்ட்