குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச்

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

#maduraicookingism

#maduraicookingism

மேலும் படிக்க

வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச்

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

#maduraicookingism

#maduraicookingism

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 நபர்
  1. 10 பிரட்
  2. 1/4 முட்டைக்கோஸ்
  3. 1 கேரட்
  4. 4 பெரிய வெங்காயம்
  5. 1 தக்காளி
  6. 1 ஸ்பூன் வினிகர்
  7. 1 ஸ்பூன் மிளகு தூள்
  8. 1 ஸ்பூன் டொமேட்டோ கெட்சப்
  9. 10 ஸ்பூன் மயோனஸ்
  10. 1கைப்பிடி கொத்தமல்லி இலை
  11. 1 பச்சை மிளகாய்
  12. 2 பூண்டுப்பல்
  13. சிறிதளவுஇஞ்சி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்

    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு பௌலில் ஒவ்வொன்றாக காய்கறிகளை சேர்க்கவும்

    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    1 ஸ்பூன் வினிகர் 1 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்க்கவும்

    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    5 ஸ்பூன் மயோனைஸ் 1 ஸ்பூன் டொமேட்டோ கெட்சப் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும் பிறகு அதை காய்கறிகளுடன் சேர்த்து கொள்ளவும்

    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்

    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மிக்ஸியில் ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை ஒரு பச்சை மிளகாய் 5 பூண்டு பல் சேர்த்துக் கொள்ளவும்

    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சிறிய துண்டு இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்

    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பிறகு அதில் ஒரு ஸ்பூன் மயோனைஸ் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பிரெட்டில் ஒருபுறம் க்ரீன் பேஸ்டை தடவி அதற்குமேல் காய்கறி(stuff) வைக்கவும்

    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    அதற்கு மேல் மற்றொரு பிரட்டை வைத்து கொள்ளவும் பிறகு தோசைக்கல்லில் பிரட்டை வைத்து நெய் ஊற்றி டோஸ்ட் செய்யவும்

    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பிறகு இருபுறமும் திருப்பி டோஸ்ட் செய்யவும் பிறகு இரண்டாக நறுக்கி பரிமாறலாம்

    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    சுவையான வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெடி......

    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002
24 ஜூன் 2021 09:42 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. அரபுநாட்டு சிக்கன் மந்தி பிரியாணி மற்றும் சல்சா
  2. வெஜிடபுள் பிரிஞ்சி
  3. தேங்காய் சாதம்
  4. புலுங்கல் அரிசி முறுக்கு
  5. நெத்திலி 65
  1. பச்சை பயறு கிரேவி
  2. புலுங்கல் அரிசி முறுக்கு
  3. வெஜிடபுள் பிரிஞ்சி
  4. முடக்கத்தான் கீரை தோசை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15134759
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close