சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளிக்க வும் பிறகு பெரிய வெங்காயம் வரமிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் தக்காளி வதங்கியதும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 4
தாளித்ததை சட்னி இருக்கும் பாத்திரத்தில் கொட்டி நன்கு கிளறவும் சுவையான கார சட்னி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15166289















கமெண்ட்