சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவை கொதிக்கும் நீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் தேவையான உப்பு புளி தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- 2
அதனுடன் மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து கரைத்து வைத்திக் கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
பிறகு சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து வதங்கியதும் வாழைப்பூ சேர்த்துக் கொள்ளவும்.
- 5
கரைத்து வைத்த மசாலாவை சேர்த்து சிறிது தேங்காய் அறைவை சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து எடுத்தால் சுவையான வாழைப்பூ புளிக்குழம்பு தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15263178


















கமெண்ட் (4)