சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவை நரம்பு நீக்கி சுத்தம் செய்து தயிர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்
- 2
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 3
வாழைப்பூவை நறுக்கி கொதிக்கும் நீரில் போட்டு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பதினைந்து நிமிடம் வரை வேகவிடவும் பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து வைக்கவும் தண்ணீரை கீழே கொட்டிட வேண்டாம் குழம்பு செய்ய பயன்படுத்தி கொள்ளவும்
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு வெந்தயம் சேர்த்து பொரிய விடவும்
- 5
பின் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 6
வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும் கூட மிளகாய்த்தூள் சேர்க்கவும்
- 7
பின் கரம் மசாலா தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 8
அடுப்பை மெல்லிய தீயில் வைத்து பத்து நிமிடம் வரை வதக்கவும் பின் வேகவைத்த வாழைப்பூவை சேர்க்கவும்
- 9
பின் இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும் பின் வாழைப்பூ வேகவைத்த தண்ணீரை தேவையான அளவு ஊற்றவும்
- 10
இப்போது வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து விடவும் பின் எல்லாம் சேர்ந்து பதினைந்து நிமிடம் வரை நன்றாக கொதிக்க விடவும் பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 11
சுவையான ஆரோக்கியமான வாழைப்பூ குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
-
-
வாழைப்பூ கோலா உருண்டைக் குழம்பு (banana flower dal curry)
#bananaவாழைப்பூவில் கோலா உருண்டைகள் செய்து குழம்பும் செய்யும் முறையை கூறியுள்ளேன். கோலா உருண்டைகள் தயாரித்து அதையே சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். குழம்பில் சேர்த்து சாப்பிட்டாலும் இன்னும் சுவையாக இருக்கும். இது ஒரு ஹெல்தியான டிஷ். Nisa -
வாழைப்பூ வடை மோர் குழம்பு
#banana தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவு சிறிய புதுமையுடன்.அம்மா கை பக்குவம் மாற்றம் இல்லாமல் எனது சமையல். Jayanthi Jayaraman -
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட் (6)