நட்டி(நட்ஸ்) பால்ஸ்

இது எனது சொந்த முயற்சி.நட்ஸ் வகைகளை கொண்டு ஆரோக்கியமான லட்டு செய்யலாம் என்று எண்ணி இதனை செய்தேன். மிகவும் மிருதுவாகவும்,ருசியாகவும் வந்தது.வால்நட்ஸ்,பாதாம்,முந்திரி,வேர்க்கடலை,மில்க் மெய்டு, சர்க்கரை,நெய் சேர்த்து செய்வதால் சத்துக்கள் அதிகம். இந்த லட்டுக்கு சர்க்கரையும்,நெய்யும் அதிகம் தேவைப்படாது.
நட்டி(நட்ஸ்) பால்ஸ்
இது எனது சொந்த முயற்சி.நட்ஸ் வகைகளை கொண்டு ஆரோக்கியமான லட்டு செய்யலாம் என்று எண்ணி இதனை செய்தேன். மிகவும் மிருதுவாகவும்,ருசியாகவும் வந்தது.வால்நட்ஸ்,பாதாம்,முந்திரி,வேர்க்கடலை,மில்க் மெய்டு, சர்க்கரை,நெய் சேர்த்து செய்வதால் சத்துக்கள் அதிகம். இந்த லட்டுக்கு சர்க்கரையும்,நெய்யும் அதிகம் தேவைப்படாது.
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் கடாயில் வால்நட்ஸை வறுக்கவும்.வறுத்த உடன் பாத்திரத்தில் போடவும்.
- 2
பாதாமை வறுத்து போடவும்.பிறகு வேர்க்கடலையை வறுக்கவும்.
- 3
இதையும் பாத்திரத்தில் போடவும்.முந்திரியையும் வறுத்து போடவும்.
- 4
அனைத்தையும் நன்கு ஆறவிடவும்.பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
- 5
சர்க்கரையையும் அரைத்து சேர்க்கவும்.நறுக்கின,பாதாம்,முந்திரியை சேர்க்கவும்.
- 6
மாவுடன் சிறிது நெய் சேர்க்கவும்.பிறகு மில்க் மெய்டு சேர்த்துக் கொள்ளவும்.அனைத்தையும் நன்கு கலந்து லட்டு போல் பிடிக்கவும்.
- 7
லட்டின் மேல் பாதாம், வால்நட்டை வைத்து அலங்கரிக்கவும். ரம்மியமான,"நட்ஸ் பால்ஸ்"தயார்.சத்தானது,சுவையானது,அருமையானது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக். Azhagammai Ramanathan -
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1 Renukabala -
நட்ஸ் கேரமல்கொழுக்கட்டை
#kj இந்த ரெசிபி கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்காக நானே உருவாக்கியது இதில்பாதாம் பிஸ்தா அத்திப்பழம் கிஸ்மிஸ் முந்திரி வால்நட் பேரிச்சை டூட்டி ப்ரூட்டி மிட்டாய் எல்லாம் கலந்து செய்தேன் கிருஷ்ணர் குழந்தைதானே அவருக்காக இந்த மிட்டாய் கொழுக்கட்டையை செய்தேன் Chitra Kumar -
நட்ஸ் லட்டு(Nuts laddu)
இந்த சுழலில் வெளியில் தீண்பண்டங்கள் வாங்குவதை குறைத்து விட்டு என் சமைலறையிலே உள்ள பொருட்களை வைத்து செய்த லட்டு தான் இது #lockdownSowmiya
-
பூந்தி லட்டு
லட்டு (அ) பூந்தி லட்டு இந்தியாவின் பாரம்பரிய பலகாரம்.லட்டு. கடலைமாவு,நெய்,சர்க்கரை ,முந்திரி,திராட்சை சேர்த்து செய்யப்படுகிறது.பண்டிகை காலங்களில் பரிமாறப்படுகிறது.கடலை மாவு துளிகளை பொறித்து எடுத்தால் கிடைப்பது பூந்தி. Aswani Vishnuprasad -
மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)
#Tv பாதாமுடன் முந்திரி, பிஸ்தா சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான பாலுடன் கலந்து சாப்பிடக்கூடிய பவுடர்... பாதாம் பால் பவுடர்... Nalini Shankar -
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
ரோஸ் பெட்டல்ஸ் மில்க் ஷேக்(Rose petals milk shake recipe in tamil)
பழ வகை உணவுகள்கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம். அதனுடன் ரோஜா இதழ்களை சேர்த்து *மில்க் ஷேக்* செய்தால் சத்தாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் என்று நினைத்து இதனை செய்தேன்.#npd2 Jegadhambal N -
* நட்ஸ், ஆட்டா பர்ஃபி*(atta burfi recipe in tamil)
#welcome2022ல் நான் செய்த முதல் ஸ்வீட்.கோதுமை மாவுடன்,பாதாம், வால்நட், சேர்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
நட்ஸ் & டிரை ப்ரூட் லாடு (Nuts and dryfruits laadu recipe in tamil)
#Deepavali #kids2 #Ga4முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பிஸ்தா பருப்பு, வால்நட், உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாசிப்பருப்பு, கொண்டு செய்த ஹெல்த்தி ஸ்வீட். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
மல்டி க்ரேய்ன் பொடி
#Nutrient1 bookபருப்பு வகைகளில் புரதச் சத்து அதிகம். எள்ளில் கால்சியம் அதிகம் பாதாம் முந்திரி வேர்க்கடலை இவற்றிலும் புரதச்சத்து நிறைய உள்ளது. துவரம்பருப்பு கடலைப்பருப்பு பச்சைப்பயிறு உளுத்தம் பருப்பு வேர்க்கடலை பாதாம் முந்திரி வறுகடலை இவற்றை வைத்து ஒரு பொடி தயார் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
*புடலங்காய் தயிர் பச்சடி*(pudalangai tayir pacchadi recipe in tamil)
மீந்து போன புடலங்காயை வீணாக்காமல் ஏதாவது செய்யலாமே என்று தோன்றியது.அதனால், புடலங்காயில் தயிர் பச்சடி செய்து பார்த்தேன்.சுவையாக இருந்தது.இது எனது சொந்த முயற்சி. Jegadhambal N -
ஈஸி பாசிப் பருப்பு தால்(dal recipe in tamil)
#Meena Ramesh,*மீனா ரமேஷ் அவர்களது ரெசிபி.சத்தான பாசிப் பருப்பில் செய்து இருப்பதால், இதனை செய்யலாம் என்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *பஞ்சகஜ்ஜாயா*
#VCவிநாயகருக்கு அவல் மிகவும் பிடிக்கும்.அவல், தேங்காய்,பாதாம், முந்திரி, பேரீச்சை, வெல்லம் சேர்த்து செய்தது இந்த ரெசிபி.செய்வது சுலபம்.மிகவும் சத்தானது. Jegadhambal N -
* ராயல் வெஜ் பிரியாணி*(Royal veg biryani recipe in tamil)
#queen1காய்கறிகளை சேர்த்து செய்வதால்,உடல் ஆரோக்கியத்திற்கான சத்துக்கள் கிடைக்கின்றது.மேலும்,பாதாம், முந்திரியை அரைத்து செய்வதால் கூடுதல் சுவை கிடைக்கின்றது. Jegadhambal N -
பஞ்சகல்யாண் பர்ஃபி
#walnuttwistsபஞ்ச கவ்யமானது உடலின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே போல் , "பஞ்ச கல்யாண் பர்ஃபியும்,"உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வால்நட்,வேர்க்கடலை,பொட்டுக்கடலை, பாதாம் ,முந்திரி போன்ற ஐந்து வகையான பொருட்களை சேர்த்து செய்வதால் இதற்கு, பஞ்ச கல்யாண் பர்ஃபி என்று பெயர் வைத்தேன். சர்க்கரையை விட நாட்டுச் சர்க்கரைமை அதிகம் சேர்த்து உள்ளேன். Jegadhambal N -
நெய் உருண்டை/ பயத்தம் லாடு (Nei urundai recipe in tamil)
#Deepavali #kids2இது பாரம்பரியமாக செய்யும் இனிப்பு வகையாகும். பாசிப்பயிறு செய்வதால் புரத சத்து அதிகம். மேலும் முந்திரி நெய் சேர்ப்பதால் சுவை அதிகம். ஹெல்தியான ஸ்பீட் வகையாகும். Meena Ramesh -
பன்னீர் ரோஸ் பெட்டல்ஸ் ஹல்வா
ரோஜா இதழை கொண்டு ஹல்வா செய்தால் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றியதால் இதனை செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. #DIWALI2021 Jegadhambal N -
பால்கோவா.(கிருஷ்ணகிரி)
#vattaram8இது எனது 50வது ஸ்பெஷல் ரெசிபி.ஸ்பெஷல் என்பதால் ,* பால்கோவா*, செய்தேன்.பாலுடன்,வறுத்த ரவை,குங்குமப்பூ,பாதாம்,முந்திரி சேர்த்து செய்ததால் இது ஸ்பெஷல் பால்கோவா ஆகும்.பாலுடன்,வறுத்த ரவை சேர்த்து செய்யலாமே என்று தோன்றியதால் இதனை செய்தேன்.மிகவும் டேஸ்டாக இருந்தது. Jegadhambal N -
பொட்டேட்டோ, முருங்கை இலை பொரியல்(Potato and drumstick leaves poriyal recipe in tamil)
உருளை கிழங்கை பிடிக்காதவர்கள் எவருமே இல்லை.அதே போல் முருங்கை இலையை உருளை கிழங்குடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு சத்துக்கள் அதிகம் கிடைக்கும். Jegadhambal N -
நட்ஸ் கேரட் கீர்
1.)கேரட்டை தினமும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மரபு ரீதியான பிரச்சனைகள் நீங்கும்.2.) கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகம்.3.) கேரட்டில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது.4.) பாதாம் பருப்பில் பாஸ்பரஸ் சத்து அதிகம் எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது.5.) பேரீச்சம்பழம் .வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை .வளர்ச்சி அதிகரிக்கும்#MOM லதா செந்தில் -
ஹெல்தி ஓட்ஸ் லட்டு - சர்க்கரை இல்லாமல் (Healthy oats laddu recipe in tamil)
சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் ஓட்ஸ் கொண்டு செய்யப்பட்ட ஹெல்தி லட்டு #skvdiwali vishwhak vk -
காஷ்மீரி பிர்னி
இது ஒரு காஷ்மீர் ஸ்பெஷல் பாயசம். பாஸ்மதி அரிசி வைத்து செய்யப்படும் இந்த பாயசம், பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்புகள் சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாக இருக்கும்.#ranjanishome Lakshmi's Cookbook -
*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)
சேமியாவில், காய்கறிகள் சேர்த்து செய்வதால் இந்த பிரியாணியில் சத்துக்கள் அதிகம். பாஸ்மதி அரிசியில் செய்யாமல், சேமியாவில் செய்வதால், இது வித்தியாசமானதும் கூட. Jegadhambal N -
ரைஸ் ஃபிர்னி(rice phirni recipe in tamil)
#ricநாம் விருந்துகளில்,கடைசியாக சாப்பிட பாயாசம் வைப்பது போல், வட இந்தியாவில் ரைஸ் ஃபிர்னி வைப்பது வழக்கம். சத்து மிகுந்த பாலில் அரிசி,பாதாம்,முந்திரி சேர்த்து செய்வதால் இந்த ரெசிப்பியும் சத்தானதே! இதில்,வெல்லம் சேர்த்தும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
த்ரி இன் ஒன் மினி அடை(3 IN 1 MINI ADAI RECIPE IN TAMIL)
இந்த அடை,,*புளித்த மோரில்,* செய்தது.சேமியா, ரவை,வேர்க்கடலை சேர்த்து செய்ததால், * இது த்ரி இன் ஒன் மினி அடை* என பெயர் வைத்தேன்.வேர்க்கடலை சேர்ந்திருப்பதால் மிகவும் ஹெல்த்தியானது.இது கூட்டு டன் சாப்பிட்டால் மிகவும்,*ஆப்ட்டாக* இருக்கும்.#npd3 பொரித்த வகை உணவுகள் Jegadhambal N -
கருப்பட்டி பூந்தி லட்டு (Blackbar boondi laddu) (Karuppati boonthi laddu recipe in tamil)
கருப்பட்டி பூந்தி லட்டுசர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை வைத்துக்கொண்டு லட்டு செய்துள்ளோம். இங்கு நான் வித்யாசமாக கருப்பட்டி வைத்து செய்தேன். மிகமிக சுவையாக இருந்தது.#Deepavali Renukabala -
சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு
#ஸ்னாக்ஸ்#Bookசத்தான கார்ன் ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு. வித்தியாசமான சத்தான ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம். சுவையோ மிகவும் அருமை. நாட்டு சர்க்கரை சேர்த்து செய்றதுனால மிகவும் சத்துள்ளது. எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
கொக்கோ நட்ஸ் பேடா (Coco nuts peda recipe in tamil)
#GA4 #week5 #cashewகுழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் ரெசிபி. இதில் பாதாம் முந்திரி போன்ற ஹெல்தி நட்ஸ் சேர்த்துள்ளேன். Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட்