வத்தல் குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மல்லி சீரகம் மிளகு சோம்பு மிளகாய் இதை எல்லாம் வருத்து பொடி பண்ணி எடுத்துக்கலாம்
- 2
பிறகு எண்ணெய் சேர்த்து வத்தல் பொரித்து எடுக்கவும்
- 3
வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு அதில் தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்
- 4
நன்கு வதக்கிய பிறகு அதில் அரைத்த மசாலா தூள் சேர்த்து கொள்ளவும் பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
- 5
அதில் கொஞ்சம் காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து அதில் கொஞ்சம் 1கப் தண்ணீர் ஊற்றி அதை நன்றாக கொதிக்க விடனும்
- 6
அதில் கொஞ்சம் புளி கரைசல் ஊற்றி நன்றாக கொதிக்க விடனும்
- 7
பிறகு அதில் வருத்து எடுத்த வத்தல் சேர்த்து 2 கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான வத்தல் குழம்பு ரெடி. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15280401
























கமெண்ட் (2)