சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்..(sweet potato payasam)

#kilangu... நிறைய சத்துக்கள் நிறைந்த சீனிக்கிழங்கு வைத்து செயுத சுவைமிக்க அருமையான பாயசம்..
சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்..(sweet potato payasam)
#kilangu... நிறைய சத்துக்கள் நிறைந்த சீனிக்கிழங்கு வைத்து செயுத சுவைமிக்க அருமையான பாயசம்..
சமையல் குறிப்புகள்
- 1
சீனி கிழங்கை நன்கு ஆவியில் வேகவைத்து தோல் உரித்து நன்றாக மசித்து வைத்துக்கவும்.
- 2
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து 1டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி, தேங்காய் பல் வறுத்து பிறகு மசித்த கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
நன்கு வதங்கியதும் வெல்லம் சேர்த்து வதக்கி இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
எல்லாம் கலந்து சேர்ந்து கொதித்த பிறகு அத்துடன் கெட்டி தேங்காய் பால் சேர்த்து கலந்து, ஏலக்காய் தூள் சேர்த்து ஸ்டவ்வில் இருந்து இறக்கி விடவும் (கொதிக்க வேண்டாம்)
- 5
அதில் நெய்யில் வறுத்த, முந்திரி, தேங்காய பல்லுகள் மேல் போட்டு அலங்கரித்து பரிமாறவும்... செம டேஸ்டில் இருக்கும் இந்த சக்கரை வள்ளி கிழங்கு பாயசம்... உடலுக்கு மிக நல்லது... செய்து பார்த்து சுவைக்கவும்...குறிப்பு - வெல்லம் சுத்தமாக இல்லையெனில் தண்ணியில் கரைத்து வடிகட்டி சேர்த்துக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நேந்திரம்பழ பாயசம்.. பழ பிரதமன்
#banana... நிறைய சத்துக்கள் நிறைந்த நேந்திரம் பழத்தில் சுவை மிக்க பாயசம் செய்யலாம்... இந்த நேந்திரம் பழ பாயசத்தைத்தான் கேரளாவின் ஏத்தபழ பிரதமன்...என்று சொல்வார்கள்... Nalini Shankar -
பச்சை பயறு அல்லது சிறு பயறு பாயசம்..(green gram payasam recipe in tamil)
#VT -விரத நாட்களில் செய்ய கூடிய பாயசம்.. தேங்காய் பால், வெல்லம் சேர்த்து செய்யும் இந்த பாயசம் மிகவும் சுவையானது. .ஆரோகியமானது.... சாப்பிடாமல் இருந்து பூஜை பிறகு சாப்பிடவர்களுக்கு உகந்தது...ப்ரோட்டீன் ரிச் பாயசம்... Nalini Shankar -
-
-
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயசம்
#arusuvai1 ஏகாதேசி, சங்கடகர சதுர்த்தி ,சஷ்டி போன்ற விரத நாட்களில் பருப்பு பாயாசத்திற்கு பதில் இந்த பாயசத்தை செய்து குடித்து பாருங்கள் . பசியை கட்டுவது இல்லாமல், மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
சக்கரைவள்ளி தேங்காய் லட்டு (Sarkaraivalli thenkaai laddo recipe in tamil)
#kids2சுவையான மற்றும் ஆரோக்கியமான சர்க்கரை வள்ளிக்கிழங்கு லட்டு. Vaishnavi @ DroolSome -
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த பாயசம் Lakshmi Sridharan Ph D -
கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)
#arusuvai1இன்று வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கோதுமை ரவையில் பாயசம் செய்து நைவேத்யமாக படைத்தேன் .🙏🙏 Shyamala Senthil -
-
வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
#ATW2 #TheChefStory - Sweetsஇரும்பு,ப்ரோட்டின் மற்றும் நிறைய சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையுடன் முந்திரி, பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை சேர்த்து எளிதில் செய்ய கூடிய சுவைமிக்க அருமையான லட்டு.... Nalini Shankar -
மூங் தால் பாயசம் (Moong dhal payasam recipe in tamil)
#goldenapron3பாயசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று அதிலும் பாசிப்பருப்பு பாயசம் என்றால் கேட்கவே வேண்டாம் இந்த போட்டியில் பாசிப்பருப்பு பயன்படுத்த வேண்டும் என்பதால் உடனே பாசிப்பருப்பு பாயாசம் செய்து அனைவருக்கும் கொடுத்துவிட்டு நானும் சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இதில் பதிவிடுகின்றேன் Drizzling Kavya -
இன்ஸ்டன்ட் "சக்க வரட்டி" பிரதமன்(chakka varatti pradaman recipe in tamil)
#KS - paayasam.கேரளாவின் நிறைய விதமான பிரதமன் ங்களில் மிக பிரபலமான பாயசம் சக்கை பிரதமன்.. ஓணம் பண்டிகைக்கு செய்யக்கூடிய சுவை மிக்க பாயசம்....இன்று சக்க வரட்டி வைத்து செய்த பிரதமன்...நெய்யில் நன்கு வதக்கி செய்கிற பாயசைத்தான் கேரளாவில் பிரதமன் என்கிறார்கள்... Nalini Shankar -
வெல்ல புட்டு
#pooja.. நவராத்திரியின்போது பூஜைக்கு வெல்ல புட்டு செயவது வழக்கம்.. பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து செய்த எல்லோருக்கும் பிடித்த சுவைமிக்க புட்டு... Nalini Shankar -
ஜவ்வரிசி சேமியா பாயசம் (Javvarisi semiya payasam recipe in tamil)
#poojaபார்த்த உடனே ருசிக்க நினைக்கும் பாயசம் Vaishu Aadhira -
சேமியா பாயசம். (Semiya payasam recipe in tamil)
#pooja.... பூஜையின்போது செய்த சுவையான சேமியா பாயசம்... Nalini Shankar -
கடலைப்பருப்பு பிரதமன் (Kadalai paruppu prathaman recipe in tamil)
மிகவும் சுவை மிக்க பாயசம் Nalini Shankar -
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா(sweet potato bonda recipe in tamil)
#FRWeek - 9சக்கரைவள்ளி கிழங்கு வைத்து ஈவினிங் ஸ்னாக் இனிப்பு போண்டா செய்து பார்த்தேன் சுவையாக இருந்துது... 😋 Nalini Shankar -
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
ஓணம் அன்று நிறைய வகைகள் செய்வர்.அதில் நிறைய இனிப்பு வகைகளும் இருக்கும்.அந்த இனிப்பு வகைகளில் பெரும்பங்கு அவல் பாயசம் வகிக்கும். ஓணம் அன்று அவல் பாயசம் எல்லோர் வீட்டிலும் செய்வார்கள்.#kerala Nithyakalyani Sahayaraj -
-
-
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
பருப்பு பாயாசம் 🧉🧉🧉 (Paruppu payasam recipe in tamil)
#GA4 #WEEK15பண்டிகை நாட்களில் அனைவரது வீட்டிலும் செய்யப்படும் இனிப்பு பாயசம். பருப்பு பாயசம் செய்முறை இங்கே காணலாம். வெல்லம், தேங்காய் பால் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது.வெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்த இருக்கிறது. Ilakyarun @homecookie -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)
#sa #choosetocookசாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் சீரக சம்பா அரிசி, சக்கரை வள்ளி கிழங்கு சேர்த்து செய்தது. சீரக சம்பா அரிசி பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில், முதலில். பின் மறுபடியும் பாலில் சக்கரை வள்ளிகிழங்கு, வெல்லத்துடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் (sarkkarai kilangu payasam recipe in tamil)
அமெரிக்காவில் தேங்க்ஸ் கிவிங் (Thanks giving) சமயம் இனிப்பு பதார்த்தம் எல்லாவற்றிலும் சர்க்கரைவள்ளி கிழங்கு நட்சத்திரம். பொங்கல் உழவர்களுக்கும் , மாட்டுக்கும் , சூரியனுக்கும் நன்றி செலுத்தும் பண்டிகை . என் சமையலறைலும் நட்சத்திரம் சர்க்கரைவள்ளி கிழங்கு. சுவையும் சத்தும் இனிப்பும் சர்க்கரைவள்ளி கிழங்ககில் உள்ளதால் கூட சர்க்கரை சேர்க்க தேவை இல்லை. தேங்காய் பால் அதிமதுரம் இனிப்பு கூட்டும். நீராவியில் சமைத்து , உரித்து , நன்றாக பிசைந்த சர்க்கரைவள்ளி கிழங்ககோடு பாலும், தேங்காய் பாலும் சேர்த்து நன்றாக கலக்கி, மிதமான தீயில் கொதிக்க வைத்து, நெய்யில் வறுத்த முந்திரி, காய்ந்த கருப்பு திராட்சை சேர்தேன். ஜாதிக்காய் தூள்,ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து வாசனையான பாயசத்தை தயாரித்தேன்.#book Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2 punitha ravikumar -
சர்க்கரைவள்ளி கிழங்கு ஹல்வா(sweet potato halwa recipe in tamil)
#WDYஇனிய உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் உடலுக்கு மிகவும் சக்தி தரக்கூடிய இனிப்பான சக்கரைவள்ளி கிழங்கு அல்வா செய்துள்ளேன். பெண்களுக்குத் தேவையான மெக்னீசியம் பொட்டாசியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஹல்வா அனைவருக்கும் சமர்ப்பணம்.சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
அரிசி பருப்பு தேங்காய் பால் பாயசம்
நான் 400 ரெஸிபி தாண்டி விட்டேன், குக்பாட் சகோதரிகளுக்காக இதோ இந்த பாரம்பர்ய மிக்க அரிசி பருப்பு பாயசம் செய்துள்ளேன்..... Nalini Shankar -
சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)
சக்கா பாயசம் ஒணம் சத்யா ரெஸிபி. பலாப்பழ சுளைகள், வெல்லம், தேங்காய் பால், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்ந்த சுவையான இனிப்பான சத்தான பாயாசம். கூட நெய்யில் வறுத்த முந்திரி. உலர்ந்த திராட்சை விட்டமின் c அதிகம். வெள்ளிக்கிழமை நெய்வேத்தியத்திர்க்காக பாயசம் செய்வேன். இன்று சக்கா பாயசம் செய்தேன். #kerala #photo Lakshmi Sridharan Ph D -
தினையரிசி பாயசம்.. (Foxtail)
#millet .. சிறு தானியம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.. நம்ம முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு வந்தார்கள்.. நான் தினையரிசியுடன் தேங்காய் பால் சேர்த்து பாயசம் செய்து பார்த் தேன் மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)