ஈசியான உருளைக்கிழங்கு வருவல் potato varuval recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நன்கு கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து பொன்னிறமாகும் வரை கிளறவும்.
- 3
பின் அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறிவிடவும்.
- 4
மிதமான தீயில் உருளைக்கிழங்கை வேக விட்டு எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15290306













கமெண்ட்