ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் french fries recipe in tamil

#kilangu இது குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் செய்வதும் சுலபம்
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் french fries recipe in tamil
#kilangu இது குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் செய்வதும் சுலபம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.. உருளைக்கிழங்கு போட்டு இருக்கும் தண்ணீரில் நான்கைந்து ஐஸ் கட்டிகளை போடவும்..
- 2
உருளைக்கிழங்கில் இருந்து தண்ணீரை வடித்துவிட்டு ஒரு துணியில் போட்டு உருளைக்கிழங்கை உலர்த்தவும்...
- 3
உருளைக்கிழங்கு நன்றாக உலர்ந்த பின்னர் அதில் சிறிதளவு கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்றாக குலுக்க வேண்டும் கை வைத்து கலக்கக்கூடாது
- 4
இதை அப்படியே ஒரு சிப் லாக் கவரில் போட்டு பிரீசரில் வைத்தால் ஒரு வாரம் வரை வைத்து உபயோகிக்கலாம்
- 5
எண்ணையை சூடாக்கி உருளைக்கிழங்கை பொரித்தெடுக்கவும்... சூடாக இருக்கும் போதே அதில் சிறிது உப்பு மிளகுத்தூள் சேர்த்து கலந்து விடவும்
- 6
இப்போது சுவையான குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு ப்ரைஸ் ஸ்நாக்ஸ் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஃப்ரெஞ்ச் ப்ரை(Potato french fries recipe in tamil)
#CDY எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ஃப்ரெஞ்ச் ப்ரை. Soundari Rathinavel -
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான் Muniswari G -
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்(french fries recipe in tamil)
#CF9மிகவும் எளிமையானது பாட்டி ஸ்டார்டர் ஆக பயன்படுத்தலாம் Shabnam Sulthana -
-
மெல்லிய உருளைக்கிழங்கு சிப்ஸ் (Thin Potato chips recipe in tamil)
#pot இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
#ed1 இது எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. செய்வதும் மிகவும் சுலபம் தயா ரெசிப்பீஸ் -
-
-
பிரெஞ்ச் ஃப்ரை(french fries recipe in tamil)
#cdyகுழந்தைகளுக்கு பிடித்தமான உணவு Sasipriya ragounadin -
-
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் வெஜிடபிள் கட்லெட்.#kids1 Sara's Cooking Diary -
Sweet Potatoes French Fries
#everyday4 பொதுவாக நாம் உருளைக்கிழங்கில் தான் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்வோம். சற்று வித்யாசமாக அதுவும் சத்தாக சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் செய்தேன். ரொம்ப டேஸ்ட்டாக இருந்தது. சர்க்கரைவள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் உள்ளது விலையும் மிக மிக குறைவு. Laxmi Kailash -
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
பன்னீர், உருளைக்கிழங்கு தவா ஸ்டிர் ஃப்ரை (Paneer urulaikilanku stir fry recipe in tamil)
#familyஎன் குடும்பத்தார் அனைவருக்கும் விருப்பமான டிஸ் இது செய்வதும் மிகவும் சுலபம். Jassi Aarif -
-
-
பூசணிக்காய் பிரெஞ்ச் பிரைஸ் (Poosani kaai French fries Recipe in Tamil)
#பூசணிபூசணிக்காய் நம் உடம்பிற்கு மிகவும் சத்தான காய்கறியாகும். இது உடல்நலத்தை காப்பது மட்டுமல்லாது சுவாச பிரச்சனையில் இருந்து கூட நம்மை விடுவிக்கும். இன்றைக்கு நாம் குழந்தைகளுக்கு பிடித்தமான பிரெஞ்ச் பிரைஸ் முறையில் பூசணிக்காயை எப்படி சமைப்பது என்று பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
மட்டர் ஆளு சீஸ் பால் (Muttar aloo cheese balls recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு சீஸ் உருண்டைகள் தயார். வளரும் குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் நல்லது Siva Sankari -
பிரெஞ்ச் ப்ரைஸ் / crispy french fries recipe in tamil
#kilangu#உருளைக்கிழங்கு#பிரெஞ்ச் ப்ரைஸ் Sharmila V
More Recipes
கமெண்ட்