கருணைக்கிழங்கு பொடிமாஸ் yam podimas recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
கருணைக்கிழங்கின் தோலை நீக்கி விட்டு மண் இல்லாமல் நன்றாக கழுவிக் கொள்ளவும். பின்னர் கேரட் துருவதை போல் துருவிக் கொள்ளவும்.
- 2
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின் துருவிய கருணைக்கிழங்கை சேர்த்து கை விடாமல் 2நிமிடம் வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிழங்கு முருவலாக வரும் வரை கிளறவும். பின் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
- 3
கிழங்கை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும். இல்லை எனில் அடி பிடிக்கும் மிகவும் குறைந்த தீயில் சமைக்கவும். தண்ணீர் சேர்க்க கூடாது. சுவை அருமையாக இருக்கும். கிழங்கு சற்று பழைய கிழங்காக இருக்க வேண்டும். எண்ணெயில் வறுப்பதால் அரிப்பு இருக்காது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தலைப்பு : கருணைக்கிழங்கு மஞ்ச மசியல் karunaikilangu masiyl recipe in tamil
#kilangu G Sathya's Kitchen -
-
-
-
-
-
கருணைக்கிழங்கு மசியல் (yam masiyal recipe in tamil)
#made4இது நம் பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று.. இது பிடி கருணையில் செய்யக்கூடியது மிகவும் சுவையாகவும் இருக்கும்... Muniswari G -
-
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
-
கருணைக்கிழங்கு புளிக்கறி
சாம்பார் சாதம் , மற்றும் அனைத்து கலவை சாதத்திற்கும் அருமையான காம்பினேஷன் கருணைக்கிழங்கு புளிக்கறி Vaishu Aadhira -
-
-
-
-
கருணைக்கிழங்கு மசியல்
#bookகருணைக்கிழங்கு என்றாலே மிகவும் குளிர்ச்சியான ஒரு கிழங்கு ஆகும். இதை சமைத்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். Santhi Chowthri -
-
-
-
வாழைக்காய் பொடிமாஸ்
#மதிய உணவுகள்மதியம் சாம்பார் அல்லது ரசத்துடன் சாப்பிட ஏற்ற காய் இது. எப்போதும் வாழைக்காய் ப்ரை செய்வதற்கு பதிலாக ஒரு மாற்று. Sowmya Sundar -
-
கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. Shyamala Senthil -
-
-
-
More Recipes
கமெண்ட் (2)