பன்னீர் 65 (paneer 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பன்னீரை நன்றாக கழுவியப்பின் அதில் இஞ்சிபூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு, சிக்கன் 65 மசாலா சேர்க்கவும்.
- 2
பின்னர் அதில் அரிசி மாவு மற்றும் சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிசைந்து வைத்த பின்னீரை சேர்த்து நன்கு வறுக்கவும்.
- 4
இறுதியில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.
- 5
இப்போது சூடான சுவையான பன்னீர் 65 தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15315588




கமெண்ட்