சன்னா மசாலா(chick pea gravy) (Channa masala recipe in tamil)

R Sheriff
R Sheriff @rsheriff

சன்னா மசாலா(chick pea gravy) (Channa masala recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1/2 கிலோ வெள்ளை கொண்டைக்கடலை
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 3தக்காளி
  4. 1/4 கப் எண்ணெய்
  5. 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  6. 1 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
  7. 1 மேஜை கரண்டி மல்லித் தூள்
  8. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  9. 1/4 தேக்கரண்டி கரம் மசாலா
  10. 1.5 மேஜைக்கரண்டி உப்பு
  11. தேவையானஅளவு தண்ணீர்
  12. நறுக்கிய கொத்தமல்லி இலைகள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். கூடவே இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி தக்காளியை அரைத்து சேர்த்து வதக்கவும்.

  2. 2

    எண்ணெய் பிரிந்து வந்ததும் வேக வைத்த கொண்டைக் கடலையை சேர்த்து உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும் இறுதியில் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
R Sheriff
R Sheriff @rsheriff
அன்று

Similar Recipes