சீசி சண்ட்விச் (Baguette French bread sandwiches recipe in tamil)

#milk
A baguette is a long, thin type of bread of French origin. 2 விதமாக ஸ்டஃப் செய்தேன் 1. ஓபன் வெஜ்ஜி சண்ட்விச், சீசி 2 ஸ்டஃப்ட் வெஜ்ஜி சண்ட்விச், சீசி
சீசி சண்ட்விச் (Baguette French bread sandwiches recipe in tamil)
#milk
A baguette is a long, thin type of bread of French origin. 2 விதமாக ஸ்டஃப் செய்தேன் 1. ஓபன் வெஜ்ஜி சண்ட்விச், சீசி 2 ஸ்டஃப்ட் வெஜ்ஜி சண்ட்விச், சீசி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
குறைந்த நெருப்பின் மேல் வாணலியில் சூடான எண்ணையில் எல்லா காய்கறிகளையும், ஸ்பைஸ் மிக்ஸ், உப்பு சேர்த்து வதக்க. 10 நிமிடங்கள். அப்போ அப்போ கிளறுக. அடுப்பை அணைக்க. ஆற வைகக. பாதி ஓபன் சண்ட்விச் செய்ய. மீதி பாதி ஸ்டஃப் செய்ய
- 3
பாதி பிரேட் ஓபன் சண்ட்விச் செய்ய. மீதி பாதி ஸ்டஃப் செய்ய
4ஸ்லைஸ்கள் ஓபன் சண்ட்விச் செய்ய. ஸ்லைஸ் ஓரன்களை டிரிம் செய்க. இரும்பு ஸ்கிலேட் டோஸ்ட் செய்ய. ஆலிவ் ஆயில் ஸ்ப்ரே செய்க. மேலே ஸ்ப்ரெட் செய்க. ப்ரே செய்க. ஸ்லைஸ்களை ஸ்கிலேட் மேல் வைத்து டோஸ்ட் செய்க. 1/2கப் காய்கறிகளை மேலே ஸ்ப்ரெட் செய்க. 2 நிமிடம் கழித்து ½ கப் சீஸ் துருவல் 2 ஸ்லைஸ் மேல் மேலே ஸ்ப்ரெட் செய்க. (ஸ்ரீதர்க்கு சீஸ் பிடிக்காது) சீஸ் ஸ்லைஸ்களை மைக்ரோவேவ் சேஃப் தட்டின் மேல் வைக்க. - 4
2 நிமிடம் மைக்ரோவேவ் செய்க. சீஸ் உருகும். சண்ட்விச் ரெடி
2 ஸ்டஃப்ட் வெஜ்ஜி சண்ட்விச்:
ஸ்டஃப்விங்: வதாக்கிய காய்களுடன் இ கப் சீஸ் சேர்த்து மிக்ஸ் செய்க.
2 அங்குலம் இடைவெளியில் பிரேடில் 70% ஆழ வெட்டுக (slit). மிதமான நெருப்பின் மேல் இரும்பு ஸ்கிலேட் மேல் டோஸ்ட் செய்ய. ஆலிவ் ஆயில் ஸ்ப்ரே செய்க. பிரட் மேல் ஆலிவ் ஆயில் ஸ்ப்ரே செய்க. 2 பக்கமும். ஸ்லைஸ்களை ஸ்கிலேட் மேல் வைத்து டோஸ்ட் செய்க. 3 நிமிடம்பின் 2 பக்கமும் டோஸ்ட் ஆன பின் வெளியே எடுத்துசீசி ஸ்டஃப்விங் திணிக்க. பிரட் மேல் சீஸ் தூவுக. - 5
மைக்ரோவேவ் சேஃப் தட்டின் மேல் வைக்க. மைக்ரோவேவ் சீஸ் உருகும் வரை;3 நிமிடம். ஸ்டஃப்ட் வெஜ்ஜி சண்ட்விச் ரெடி. ருசிக்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீசி காளான் (HUNMMUS STUFFED CHEESY MUSHROOMS receip in tamil)
#milkகாளான் சத்து நிறைந்தது. யுநாமி என்ற தனியான சுவை. விட்டமின் D நிறைந்த காய்கறி இது ஒன்று தான். இந்த ரேசிபியை குழந்தைகள் பெரியவர்கள் எல்லாரும் விரும்புவார்கள். #milk Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி சீசி வெள்ளரி டிப் (spicey cheesy cucumber dip recipe in tamil)
#DGநான் ஒரு கிரியேட்டிவ் chef (creative chef) வெள்ளரி, வெங்காயம், கிரீம் சீஸ் , பச்சை மிளகாய் கலந்த சுவையான சத்தான காரமான டிப். இது ஒரு party favorite. சாலட் காய்கறிகள், சிப்ஸ் இவைகளை இதில் டிப் செய்து சாப்பிட்டால் மிகவும் ருசி #dg Lakshmi Sridharan Ph D -
ஹம்மஸ் ஸ்டவ்ட் சீசி காளான் (Hummas stuffed cheese kaalaan recipe in tamil)
காளான் சத்து நிறைந்தது. யுநாமி என்ற தனிதான சுவை. விட்டமின் D நிறைந்த காய்கறி இது ஒன்று தான். இந்த ரேசிபியை குழந்தைகள் பெரியவர்கள் எல்லாரும் விரும்புவார்கள். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
பருப்பு உருண்டை மோர் குழம்பு
#milkபருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். எண் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
நேற்று சாதம் இன்று அக்கி மசாலா ரொட்டி(akki masala roti recipe in tamil)
#LRC“சாதம் அன்ன லக்ஷ்மி; தூக்கி எறிய கூடாது” அதனால் மீந்த சாதத்தை அக்கி மசாலா ரொட்டி, கர்நாடகா ஸ்பெஷல் ஆரோக்கியமான காலை உணவு ஆக மாற்றினேன். ரொட்டி சுடுவது போல நான் செய்தேன். எனக்கு எண்ணையில் பொறிக்க விருப்பமில்லை. பூரி போல பொறிக்கலாம். Lakshmi Sridharan Ph D -
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
சின்ன பசங்களுக்கு நலம் தரும் ஸ்நாக் கொடுக்க வேண்டும், எண்ணையில் பொரித்தாலும் ஸ்ன் ஃபிளவர் ஆயில் நல்ல எண்ணை. உளுந்து புரதம் நிறைந்தது. எலும்புகளை வலுபடுத்தும். தேங்5 காய் துண்டுகள் நலம் தரும் உணவு. #kids1 #deepavali #kids1 Lakshmi Sridharan Ph D -
ஹம்மஸ்(hummus recipe in tamil)
சுவை சத்து நிறைந்தது. மிடில் ஈஸ்டர்ன் ரெஸிபி. கொத்து கடலையில் செய்வார்கள். எந்த பீன்ஸ் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். நான் வெள்ளை காராமணி சேர்த்து மிகவும் சுவையான ஹம்மஸ் செய்தேன். #DG #hummus Lakshmi Sridharan Ph D -
வெஜிடபுள் போண்டா (vegetable bonda recipe in tamil)
#npd2 #மீந்த பண்டம்உருளை பொடிமாஸ். கோஸ் கேரட் பட்டாணி கறியமுது -இரண்டும் விரும்பி சாப்பிடுவோம். ஸ்ரீதருக்கு ஸ்நாக் பிடிக்கும். அதனால் இரண்டு மீந்த பொரியல்களையும் சேர்த்து பிசைந்து போண்டா செய்தேன் Lakshmi Sridharan Ph D -
பருப்பு உருண்டை மோர் குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)
#tk பருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். என் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
பெப்பெரோநாடா (Peperonata recipe in tamil)
#TheChefStory #ATW3இதலியில் தோன்றிய சுவை சத்து நிறைந்த ரெஸிபி. ஏழிதில் செய்யக்கூடியது. பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள் Lakshmi Sridharan Ph D -
க்ரீம்ட் காலிஃப்ளவர் (Creamy cauliflower recipe in tamil)
காலிஃப்ளவர், பால், சீஸ், டெசிகெடெட் தேங்காய் துருவல் , முந்திரி கலந்த சுவையான ஸ்நாக் . #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #immunity Lakshmi Sridharan Ph D -
சீசி வெஜ் லசான்யா
#milkபால் மற்றும் பாலினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு ஓவன் உபயோகப்படுத்தாமல் சுலபமான முறையில் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் லசான்யா செய்முறையை விளக்கியுள்ளேன். Asma Parveen -
-
ஸ்பைசி பென்னி ரிகாட்டா நூடுல்ஸ் சூப் (Penne rigata soup recipe in tamil)
#wt18 ஆண்டுகள் ஐஸ் உறையும் டேம்பரேசெர்க்கு பல டிகிரி கீழே போகும் இடத்தில் (Michigan, USA) வசித்திருக்கிறேன்; சமைக்க நேரம் கிடையாது. குளிர் காலத்தில் எளிதில் செய்யக்கூடிய ரிச் கம்ஃபர்ட் rich comfort satisfying soup இது, சுவை சத்து நிறைந்த சூப். இன்று San Jose, CA temperature 45F (7.2C). ஸ்பைசி பீ நட் பட்டர் தக்காளி வெங்காயம் பூண்டு சீஸ் பால் சாஸ். #மிளகு Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி பிரட் சீசி மஷ்ரூம் (Spicy bread cheesy mushroom recipe in tamil)
#cbஎளிதில் செய்ய கூடிய கார சாரம் சுவை சத்து நிறைந்த டீ டிஃபன். இது ஒரு ஃபிங்கர் லிக்கீங் ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் க்ர்ஸ்ட் (CAULIFLOWER PIZZA CRUST) பீட்ஸா (Cauliflower pizza crust recipe in tamil)
நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). இந்த பீட்ஸாவிர்க்கு நான் காலிஃப்ளவர் க்ர்ஸ்ட் செய்தேன் . மாவு உபயோகிக்கவில்லை. இது gluten free. பச்சை, சிகப்பு, மஞ்சள் குடை மிளகாய்கள், ஜுக்கினீ (zucchini), 3 வித சீஸ், வெங்காயம், பூண்டு சேர்ந்த டாப்பிங் (topping) #bake Lakshmi Sridharan Ph D -
மஞ்சூரியன்
#combo5#fried rice+Manchurianசத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் fried rice மஞ்சூரியன் நல்ல காம்போ Lakshmi Sridharan Ph D -
க்ரில்ட் தக்காளி சட்னி(grilled tomato chutney recipe in tamil)
#CF4கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சட்னி. தக்காளி, பூண்டு, மிளகாய் என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
ஸ்டவ்ட் குடை மிளகாய்கள்
சத்து சுவை மிகுந்த காய்கறிகள், சீஸ் ஸ்டவீங்குடன் குடை மிளகாய்கள். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
வால்நட் மசாலா சூப்
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuttwists Lakshmi Sridharan Ph D -
பீட்ஸா பைட் (Pizza bite recipe in tamil)
பைட் சைஸ் பீட்ஸா-- உங்கள் பசங்களுக்கு வேண்டிய காரம், சீஸ், சேர்த்துக்கொள்ளுங்கள் ஏராளமான சத்துக்கள், நோய் தடுக்கும் சக்தி கொண்ட மஷ்ரூம், தக்காளி, ஆலிவ் சேர்த்து செய்த பீட்ஸா பைட். #kids1 Lakshmi Sridharan Ph D -
ஹஷ் பப்பி Hush Puppy (Hush puppy recipe in tamil)
100 ஆண்டுகளுக்கு மேலான அமெரிக்க நீக்கரோக்களின் சரித்திரம் இந்த ரெசிபியில். வெள்ளையர்கள் கொடுமையில் இருந்து தப்பி ஓடும் பொழுது நாய்கள் குறைத்து காட்டிக் கொடுத்துவிடும். குறைப்பதை தடுக்க இந்த பண்டத்தை நாய்களுக்கு வீசி எறிவார்கள். சோள மாவு, கோதுமை மாவு கலந்து எண்ணையில் பொறித்த பஜ்ஜி போல இருக்கும். நான் இதற்க்கு இந்தியன் வ்ளேவர் (flavor) கொடுத்தேன்.#deepfry Lakshmi Sridharan Ph D -
-
எக் வெஜிடபிள் கேக் (Egg vegetable cake recipe in tamil)
#steam #photo காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படிசெய்து கொடுக்கலாம் Prabha muthu -
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)
#TheChefStory #ATW3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
பொன்னாங்கினி கீரை கூட்டு (Ponnankanni keerai kootu recipe in tamil)
மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் வளர்ந்த கீரைகள், பூச்செடிகள் எல்லாம் கலிபோர்னியாவில் எங்கள் தோட்டத்தில் வளர்க்கிறேன். நாட்டு கீரை இலைகள் பச்சை, சீமை கீரை இலைகள் சிகப்பு கலந்திருக்கும். நாட்டு கீரை தோட்டத்தில் அதிகம். :”மூர்த்தி சிரிதானாலும் கீர்த்தி பெரிது” மிகவும் பொருத்தம் இந்தகீரைக்கு, நலம் பல. பொன் போல சருமம் பள பளக்கும். கண்ணுக்கு, லிவர்க்கு, மிகவும் நல்லது. இரத்த சோகை நீக்கும், கால்ஷியம், விட்டமின் A, பீடா கேரோடின். இரும்பு சத்து, நார் சத்து அதிகம். #coconut Lakshmi Sridharan Ph D -
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)
#magazine3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் எண் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
பருப்பு கீரை கூட்டு(paruppu keerai koottu recipe in tamil)
அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம். அம்மாவிர்க்கு மிகவும் பிடித்த கீரை பருப்பு கீரை. சின்ன சின்ன சக்குலேண்ட் (succulent) இலைகள். இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு. வெங்காயம். பூண்டு சேர்த்துக்கொள்வதில்லை Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி கீரை மணத்தக்காளி கீரை கூட்டு(keerai koottu recipe in tamil)
#CF7 #கூட்டுகீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடம்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் உணவில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும். மணத்தக்காளி கீரை எங்கள் தோட்டத்தில் தானகவே வளரும் . இயற்க்கை மருத்துவத்தில் மணத்தக்காளிக்கு ஒரு தனி இடம். இலை, காய், பழம், வத்தல் அனைத்தையும் நான் சமையலில் சேர்ப்பேன். முள்ளங்கி வாங்கும் பொழுது மேலிருக்கும் கொத்து கீரையுடன் வாங்குவேன், முள்ளங்கி கீரையில் விட்டமின் C, B6, A magnesium, phosphorus, iron, calcium, unique antioxidants , such as sulforaphane indoles, as well as potassium and folic acid.நார் சத்து ஏராளம். கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் immunityஅதிகரிக்கும். . Liver, intestine, digestionக்கு நல்லது. சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. கீரை சிறிது கசக்கும். கசப்பு அரு சுவையில் ஒன்று. அதனால் சமையலில் கசப்பான பொருட்களை சேர்க்க வேண்டும் எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)