குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#milk

#milk

மேலும் படிக்க

ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#milk

#milk

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 250 கிராம் பன்னீர்
  2. 3/4 கப் கோதுமை மாவு
  3. 3/4 கப் மைதா
  4. தேவையான அளவுஎண்ணெய்
  5. தேவையான அளவுஉப்பு
  6. 2தக்காளி
  7. 2வெங்காயம்
  8. 8பல் பூண்டு
  9. 2பச்சை மிளகாய்
  10. பட்டர்
  11. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 1/2 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
  13. 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
  14. 2 ஸ்பூன் காஸ்மீரி ரெட் சில்லி பவுடர்
  15. 1 ஸ்பூன் கரம் மசாலா
  16. 1 ஸ்பூன் பாவ் பஜ்ஜி மசாலா
  17. 1/2 ஸ்பூன் சாட் மசாலா
  18. சிறிதுகொத்த மல்லி இலை
  19. சிறிதுமுட்டைக்கோஸ்
  20. குடை மிளகாய் (விருப்பம்)
  21. சிறிதளவுதக்காளி சாஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்து கொண்டு அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவு போல் பிசைந்து அதன் மீது எண்ணெய் தடவி மூடி 30நிமிடம் ஊற விடவும். (கடையில் மைதா மட்டுமே பயன் படுத்துவர்).

    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் சிறு உருண்டையாக பிரித்து சப்பாத்தி போல் மெலிதாக தேய்த்து தோசைக்கல்லில் இரு புறமும் 1நிமிடம் சுட்டு தேவையான சப்பாத்தியை போட்டு கொள்ளவும். சப்பாத்தி நிறம் மாற வேண்டாம்.

    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தக்காளியை அரைத்து எடுத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் சேர்த்து சூடானதும் தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர்மஞ்சள் தூள், தனியா தூள், சீரகத்தூள், காஸ்மீரி ரெட் சில்லி, கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும். தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் பாவ் பஜ்ஜி மசாலா சேர்த்து வதக்கவும். பின்னர் 1/2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின் சாட் மசாலா சேர்த்து வதக்கவும். பின்னர் வெட்டி வைத்துள்ள பன்னீர் சேர்த்து 2நிமிடம் வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய கொத்த மல்லி தூவி இறக்கவும்.

    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    லேசாக சுட்டு வைத்த சாப்பாத்தியை மீண்டும் எண்ணெய் சேர்த்து இருபுறமும் நிறம் மாறும் வரை சுட்டு எடுக்கவும். அதன் மேல் கிரீன் சட்னி அல்லது தக்காளி சாஸ் தடவவும். அதன் மேல் பன்னீர் மசாலா வைத்து அதன் மேல் நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், விரும்பினால் குடை மிளகாய் சேர்க்கவும். அதன் மேல் பிராங்கி மசாலா தூவவும்.

    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிராங்கி மசாலா (1ஸ்பூன் சாட் மசாலா +1/4ஸ்பூன் கரம் மசாலா +1/2ஸ்பூன் மிளகாய் தூள் +1/4ஸ்பூன் சீரகத்தூள் +1/2ஸ்பூன் தனியா தூள் +1/4ஸ்பூன் மிளகுத்தூள்) கலந்து வைத்துக் கொள்ளவும்.

    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பிராங்கி மசாலா தூவி சப்பாத்தியை பட்டர் பேப்பர் கொண்டு சுருட்டி வைக்கவும். சுவையான ஹெல்த்தி பன்னீர் பிராங்கி தயார்.

    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
29 ஜூலை 2021 14:17 அன்று

கமெண்ட் (9)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
20 ஆகஸ்ட் 2021 06:28
Nice one
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. திணை பொங்கல் / thinai rice pongal receip in tamil
  2. சப்போட்டா மில்க் ஷேக் (Chikoo milk shake reciep in tamil)
  3. தாபா ஸ்டைல் பன்னீர் கிரேவி / panner curry receip in tamil
  4. மிதமான சாதத்தில் பால் கொழுக்கட்டை
  5. ஒரிஜினல் மசாலா பால் / Masala Milk reciep in tamil
  1. பால் அல்வா / Milk Alawa reciep in tamil
  2. சேனைக்கிழங்கு மசாலா
  3. ஹோம் மேட்  பாதாம்கீர் / Badam kheer reciep in tamil
  4. 🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15319665
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close